*** நட்சத்திர வணக்கம் ***

நானும் ஒரு பதிவர் என இனி நான் என் சட்டையை உயர்த்திக்கொள்ளமுடியும். தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஆவதென்றால் உங்களின் எழுத்துகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துவிட்டது என பிரபல மூத்த பதிவாளர் ஒருவர் சொல்லியிருந்தார். என்னையும் ஒரு பதிவாளராக உருவாக்கிய தமிழ்மணத்திற்க்கு முதற்கண் நன்றிகள்.

2006 ஜூலை மாதமளவில் எனக்கு வலைப்பூக்களின் அறிமுகம் கிடைத்தது. சில நாட்களுக்கு நண்பர் லக்கிலுக்கின் வலைப்பக்கம் மேயக்கிடைத்தது. இதற்க்கு முன்னரே அவர் எனக்கு அறிமுகமாயிருந்தார் ஆகையால் அவரிடம் இதனைப் பற்றியும் இதன் தொழில்நுட்ப விடயங்கள் பற்றியும் ஜீடோக்கில் கதைத்து தபால் மூலம் படிப்பதுபோல் ஈமெயில் மூலம் வலைப் பதிவுகள் பற்றிக் கற்றுக்கொண்டேன்.

எத்தனையோ ருடங்களுக்கு முன்னர் பாடசாலை கையெழுத்துப்பிரதிகளிலும் சிலத்திரிகைகளில் விளையாட்டு ம்பந்தமாகஎழுதியவைதான் என் ஆக்கங்கள். இதுவரை வாழ்க்கையில் நான் எழுதியஒரே ஒரு சிறுகதை என் .பொ.(சாதாரணதரம்).எல் மிழ் பாடத்தில் எழுதியது ட்டும்தான். இந்தக் தை எழுதியதையை இன்னொரு திவில் ருகின்றேன்.(ஒரு வாரத்திற்க்கு என் தொல்லை இருக்கும்).

என்ன எழுதலாம் எப்படி எழுதலாம் என நினைத்த போது வலைஉலகம் என்பது ஒரு வித்தியாசமான உலகம் என்னத்தையும் எழுதலாம் எப்படியும் எழுதலாம் என உணர்த்தியது தமிழ்மணத்தில் வந்த பதிவுகள் தான். அரசியல், சினிமா, சமூகம், அனுபவம், சிறுகதை, மொக்கை(என் பல பதிவுகள் அதுதான்), கும்மி என பட்டியல் தொடர சரி நானும் ஜோதியில் கலக்கவேண்டியதுதான் என 2006 ஜூலை 8 ந்திகதி ஜோதியில் ஐக்கியமானேன்.
ஆரம்பத்தில் பெரிதாகஎழுதாவிட்டாலும் (வெறும் 6 திவுகள்) முட்டை அவிப்பது எப்படி எனலீனா அண்ணா ண்டத்தில் எழுதித் ந்ததிவும், விநாயகருக்கு நேர்ந்த கதி என்றதிவும் லரால் அதிகம் டிக்கப்பட்டு பின்னூட்டமும் இடப்பட்டதிவுகள் ஆகும். இதன் பின்னர் எழுதியஓய்வெடுங்கள் சச்சின் சூடானஇடுகைகளில் முதல் இடத்தைக்கூடசிலணி நேரம் பிடித்திருந்தது. இதுவரை எனது திவுகளில் அதிகபின்னூட்டம் கிடைத்தபதிவு இதுவாகத் தான் இருக்கமுடியும்.
இப்படித்தான் நான் ஜோதியில் ஐக்கியமாகினேன். பெரும்பாலானஎன் திவுகள் ம்பந்தம்பந்தமில்லாமல் இருப்பதால் என் உளல்கள் எனப் பெயரிட்டேன். பொன்னியின் செல்வன் வாசித்ததிலிருந்து நான் ந்தியத்தேவன் பாத்திரம் என்னை மிகவும் ர்ந்ததால் அவரின் பெயரை எனக்கு புனை பெயராகவும் சூட்டிக்கொண்டேன்.

இதுதான் முன்கதைச் சுருக்கம். ட்சத்திரவாரத்தில் அதிகம் மொக்கைப் திவுகள் போடாது சிலஆக்கபூர்வமானதிவுகளும் போடஉத்தேசித்துள்ளேன். என் அனுபவங்கள், சினிமா, இலக்கியம், விளையாட்டு எனஒரு ம்பமாகட்சத்திரவாரத்தை எழுதஎண்ணியுள்ளேன். உங்கள் மேலானருத்துக்களை எதிர்பார்க்கின்றேன். இதுவரை ழ்ந்தஇந்தக் குழந்தை இன்றிலிருந்து எழுந்திருக்கமுயற்சி செய்கின்றேன். விழும் வேளைகளில் கைகொடுத்து உதவுங்கள்.

மிழ்மத்திற்க்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மீண்டும் எனது ன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

25 கருத்துக் கூறியவர்கள்:

ஆயில்யன் சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் :))

கானா பிரபா சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் vanthi ;-)

Lenin P சொல்வது:

வந்தி... உன் எழுத்தாற்றல் பரிணமிக்க தொடங்கிவிட்டதடா.. மென்மேலும் நீ கலக்க வாழ்த்துக்கள்...:)

SurveySan சொல்வது:

கலக்குங்க.

* வாரம் முடியும்போது, நாட்டுக்கு ஒரு நல்ல சேதி சொல்லிட்டு முடிக்கணும் பாஸு :)

anujanya சொல்வது:

வந்தியத்தேவன்,

வாழ்த்துக்கள், நட்சத்திரப் பதிவர் ஆகியதற்கு. மிகப் பிடித்த கதாநாயகன் பெயர் என்பதால், நிச்சயம் இந்த வலைப்பூ பக்கம் வருவேன்.

அனுஜன்யா

Viji சொல்வது:

வந்திண்ணா கலக்குங்க. வாழ்த்துக்கள்.

CA Venkatesh Krishnan சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள்

கலக்குங்க.:))

Anonymous சொல்வது:

பெருமையாக உள்ளது..வாழ்த்துக்கள் பெரிய பங்கு

RATHNESH சொல்வது:

சந்தோஷம், வாழ்த்துக்கள். நல்ல பதிவுகளை வழங்குங்கள்.

SP.VR. SUBBIAH சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

ஆட்காட்டி சொல்வது:

எனக்கு இந்தப் புகைப்படத்தை எங்கேயோ பார்த்த ஞாபகம். யாருடையது?

கிரி சொல்வது:

வாழ்த்துக்கள் வ‌ந்திய‌த்தேவ‌ன். நல்ல பதிவுகளை நட்ச்சத்திர வாரத்தில் கொடுங்கள்

Anonymous சொல்வது:

அடுத்த பதிவை போடவும் பங்கு

தமிழ் சொல்வது:

வாழ்த்துக்கள்

மாயா சொல்வது:

வணக்கம் வந்தி அலுவலகத்தில் Gmail, Blogger தடை வீட்டில் நேரமின்மை போன்றவற்றால் உங்கள் நட்சத்திரப்பதிவை இன்று தான் பார்க்கமுடிந்தது வாழ்த்துக்கள் . .
நெருங்கிய நண்பர் ஒருவர் தமிழ்மண நட்சத்திரமாக வருவது இன்னும் மகிழ்ச்சியைத்தருகிறது . . .

தொடர்ந்தும் எழுதுங்கள்

நன்றிகளுடன்
மாயா

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) சொல்வது:

vazthukkal.... intha natchathira varathil ungal pathivukal jokikka vaazthukkal.....

வந்தியத்தேவன் சொல்வது:

வாழ்த்திய வாழ்த்தபோகின்ற அனைவருக்கும் நன்றிகள். அலுவலகத்தில் வேலைப்பளுகாரணமாக அனைவருக்கும் உடனடியாக பதில் தரமுடியாத நிலையில் இருக்கின்றேன். சற்று நேரத்தில் தனித்தனிப் பதில்கள் தரமுயற்சி செய்கின்றேன்.

வந்தியத்தேவன் சொல்வது:

ஆயில்யன் முதல் பின்னூட்டம் இட்டதற்க்கு நன்றிகள்.

கானா அண்ணா உங்களிடம் இருந்து கற்றதன் பலன் இந்த நட்சத்திரம்.


பூக்குட்டிக்கு நன்றி சொல்லி என்னிடமிருந்து பிரிக்கவிரும்பவில்லை.

சர்வேசன் நன்றிகள். என்ன நல்ல செய்தி எதிர்பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள் மேலதிக விபரம் சொல்கின்றேன்.

அனுஜன்யா வருகைக்கு நன்றிகள் உங்களது கதாநாயகனும் வந்தியத்தேவனா?

விஜி தங்களின் ஆதரவுக்கு நன்றி.

தூயா தங்களிடமிருந்து கற்றவை பல.

ரத்தினேஸ் வருகைக்கு நன்றிகள்.

சுப்பையா வாத்தியார் அவர்களே தங்கள் ஆசிக்கு நன்றிகள். அப்படியே மகரராசிக்காரர்களுக்கு தற்போது காலம் எப்படி எனக்கூறுங்கள்.

ஆட்காட்டி யாருடையது எனக் முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

கிரி வருகைக்கு நன்றிகள். நிச்சய்மாக நல்ல ஆக்கபூர்வான பதிவுகளை இந்தவாரத்திலாவது கொடுப்பேன் என நம்புகின்றேன்.

திகழ்மிளிர் வருகைக்கு நன்றிகள்.

மாயா இன்றைக்கு நானும் கொஞ்சம் வேலையாகவே இருந்தேன் அதனால் தான் உடனடியாக அனைவருக்கும் ப்தில் போடமுடியவில்லை. நீங்கள் கொடுத்த ஊக்கமும் தொழில்நுட்ப உதவிகளும் தான் ஏதோ கொஞ்சமாவது எழுதத்தூண்டியது.

சுடர்மணி நீங்கள் ரொம்ப நல்லவன் வருகைக்கு நன்றிகள்.

Unknown சொல்வது:

என் தம்பி ஒரு நட்சத்திரமாகியது மிகவும் மகிழ்ச்சி.
அது ஒரு சூப்பர் நட்சத்திரமாகும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
வாழ்த்துக்கள் வந்தி.
ஆமா.... சூப்பருக்கு என்ன தமிழ்?

வந்தியத்தேவன் சொல்வது:

//leenaroy said...
என் தம்பி ஒரு நட்சத்திரமாகியது மிகவும் மகிழ்ச்சி.
அது ஒரு சூப்பர் நட்சத்திரமாகும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டு.
வாழ்த்துக்கள் வந்தி.
ஆமா.... சூப்பருக்கு என்ன தமிழ்?//

என்னை ஊக்கப்படுத்திய பீஷ்மர் நீங்கள் தான். சூப்பருக்கு என்ன தமிழ் என்பதை தமிழ் அறிஞர்கள் யாராவது சொன்னால் பர‌வாயில்லை. ரஜனிகாந்தை உச்ச நட்சத்திரம் எனக் குறிப்பிடுகிறார்கள் ஆகவே உச்சம் எனப் பொருள் கொள்ளலாமா?

தமிழன்-கறுப்பி... சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணன்...

கலக்குங்க...!!!

தமிழன்-கறுப்பி... சொல்வது:

கலக்கலான ஒரு நட்சத்திர வாரம் நமக்கு கிடைக்கப்போகுது காத்திருக்கிறோம் நட்சத்திர உளறல்களை படிப்பதற்கு...

துளசி கோபால் சொல்வது:

நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

King... சொல்வது:

வாழ்த்துக்கள் வந்தியத்தேவன்...

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

வாழ்த்துகள் வந்தி.
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

இன்னும் சாதிப்போம்.