இலங்கையில் அண்மையில் வெளியிடப்பட்ட வீரத்தளபதி ஜேகேரித்திஷின் நாயகன் பட ஆரம்பவிழாவிற்க்கு நடிகர் ஜேகே ரித்திஷ் நேரில் வருகை தந்திருந்தார்.
அண்மைக்காலமாக வேறு எந்த நடிகர்களும் தங்களது திரைப்படம் வெளியிடப்பட்டபோது வருகை தந்து ரசிகர்களைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Box Office Report -Aug 15 th
-
𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁, 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲, 𝗪𝗮𝗿𝟮,
𝟮 [image: 🇩][image: 🇦][image: 🇾]- 𝗖𝗢𝗢𝗟𝗜𝗘-[image: 🇨][image:
🇴][image: 🇱][ima...
6 hours ago
5 கருத்துக் கூறியவர்கள்:
தகவலுக்கு நன்றி
;-)
ஜேகே ரித்திஷ் அறிவுஜீவிகளால் காமெடியன்களாக பார்க்கப்படுகிறார். ஆனால் மனுஷர் அடித்தட்டு மக்களை கவரும் வகையிலான வேலைகளை நைசாக செய்துவருகிறார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஜேகேஆர் அசைக்க முடியாத சக்தியாக காலூன்றிவிடுவார் (நடிகராக மட்டுமல்ல)
தகவலுக்கு நன்றி.
//ஜேகே ரித்திஷ் அறிவுஜீவிகளால் காமெடியன்களாக பார்க்கப்படுகிறார். ஆனால் மனுஷர் அடித்தட்டு மக்களை கவரும் வகையிலான வேலைகளை நைசாக செய்துவருகிறார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் இது இப்படியே தொடர்ந்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் ஜேகேஆர் அசைக்க முடியாத சக்தியாக காலூன்றிவிடுவார் (நடிகராக மட்டுமல்ல)
//
லக்கிலுக்கு அன்றே சொன்னார். இன்று ஜேகேரித்திஷ் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்
Post a Comment