Showing posts with label டொக்டர் எம்.கே. முருகானந்தன். Show all posts
Showing posts with label டொக்டர் எம்.கே. முருகானந்தன். Show all posts

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.



நாளை மறுதினம்(27.03.2008) தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் டொக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மருத்துவர், எழுத்தாளர், விமர்சகர்,வலைப்பதிவர், ந‌டிகர் என பல் திறமை கொண்ட சிறந்த மனிதர் இவர். இவரது மணிவிழாப் பற்றிய கட்டுரை இந்த மாத மல்லிகை இதழில் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்கள் எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் டொக்டர்.