Showing posts with label முரளி கார்த்திக். Show all posts
Showing posts with label முரளி கார்த்திக். Show all posts

வாழ்த்துக்கள் முரளி கார்த்திக்



திமிர் பிடித்த ஆஸியின் மூக்கை பந்துவீச்சாலும் துடுப்பாட்டத்தாலும் உடைத்த தங்கத் தமிழன் முரளி கார்த்திக்கு வாழ்த்துக்கள்.



தெரிவாளார்களே இனியாவது உங்கள் கண்களுக்கு முரளி தென்படுகின்றாரா எனப் பாருங்கள். மீண்டும் அவரை இடை நிறுத்தாதீர்கள்.