மிஸ் ஸ்ரீ லங்கா

மிஸ் ஸ்ரீ லங்கா அஞ்சலி திசநாயக்காவின் சிறப்புத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்காக.மிட் வீக் ஜொள்ளு

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.நாளை மறுதினம்(27.03.2008) தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் டொக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மருத்துவர், எழுத்தாளர், விமர்சகர்,வலைப்பதிவர், ந‌டிகர் என பல் திறமை கொண்ட சிறந்த மனிதர் இவர். இவரது மணிவிழாப் பற்றிய கட்டுரை இந்த மாத மல்லிகை இதழில் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்கள் எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் டொக்டர்.

டவுசர் கிழிந்தது

கிழிந்தவ‌ர்


கிழித்தவர்