
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பொங்கல் தவிர்த்த ஏனைய பண்டிகைகள் கொண்டாடுவதில் விருப்பமில்லாவிட்டாலும் உலகமே கொண்டாடுகின்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன்.
நரகாசுரனை அழித்ததற்காக தீபாவளியைக் கொண்டாடுவதாக வரலாறு கூறினாலும் உலகில் இன்றைக்கும் பல நரகாசுரன்கள் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எங்களிடம் இருக்கும் நரகாசுரன்களான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்றவை அழிகின்றன நாளும் தீபாவளியே.
என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி.
டெல்லியில் எதிர் பார்த்தது நடக்கவில்லை தமிழக முதல்வரைச் சுற்றி வலம் வரும்
சர்ச்சைகள்
-
*குதிரை* *வேகத்தில்* *நடந்த* *குதிரை* *பேர* *அரசியலால்* *தமிழகம்*
*அதிர்ச்சியடைந்துள்ளது**.*
*பெரும்* *எதிர்பார்ப்புடன்* *அதிமுகவில்* *இருந்து* *பி...
2 days ago
