நாம் நினைத்துப்பார்க்காத ஒரு விடயமாக நண்பர் மதுவதனன்(கெளபாய்மது) அவர்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்புச் செய்யமுன்வந்திருக்கிறார்.
ஆகவே இலங்கை நேரம் 9 மணியில் இருந்து இந்த நிகழ்வை நீங்கள் உங்கள் கணணித் திரைகளில் நேரடியாகப் பார்க்கலாம், விரும்பினால் உங்கள் கருத்தையும் சொல்லலாம்.
நன்றிகள் மது.
அதன் சுட்டி : http://www.livestream.com/srilankatamilbloggers
ஐபிஎல் இல் கலக்கும் இங்கிலாந்து வீரர்கள்
-
ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெளிநாட்டு
வீரர்கள் கலக்குகிறார்கள். ரி20 உலகக் கோப்பை 2024 வரும் ஜூன் 1 ஆம் திகதி ...
6 hours ago
2 கருத்துக் கூறியவர்கள்:
WOW!!
Itz a great meet.
Post a Comment