நாம் நினைத்துப்பார்க்காத ஒரு விடயமாக நண்பர் மதுவதனன்(கெளபாய்மது) அவர்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்புச் செய்யமுன்வந்திருக்கிறார்.
ஆகவே இலங்கை நேரம் 9 மணியில் இருந்து இந்த நிகழ்வை நீங்கள் உங்கள் கணணித் திரைகளில் நேரடியாகப் பார்க்கலாம், விரும்பினால் உங்கள் கருத்தையும் சொல்லலாம்.
நன்றிகள் மது.
அதன் சுட்டி : http://www.livestream.com/srilankatamilbloggers
100 கோல்கள் 4 கின்னஸ் உலக சாதனைகள் அசத்தும் எர்லிங் ஹலண்ட்
-
* நான்கு குறிப்பிடத்தக்க உதைபந்தாட்டசாதனைகளைக் கௌரவிக்கும் வகையில்
எர்லிங் ஹாலண்டிற்கு அதிகாரப்பூர்வமாக சான்றிதழ்களை கின்னஸ் உலக சாதனைகள்
அமைப்பு,வ...
2 hours ago

2 கருத்துக் கூறியவர்கள்:
WOW!!
Itz a great meet.
Post a Comment