தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பொங்கல் தவிர்த்த ஏனைய பண்டிகைகள் கொண்டாடுவதில் விருப்பமில்லாவிட்டாலும் உலகமே கொண்டாடுகின்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன்.

நரகாசுரனை அழித்ததற்காக தீபாவளியைக் கொண்டாடுவதாக வரலாறு கூறினாலும் உலகில் இன்றைக்கும் பல நரகாசுரன்கள் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். எங்களிடம் இருக்கும் நரகாசுரன்களான அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் போன்றவை அழிகின்றன நாளும் தீபாவளியே.

என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி.

22 கருத்துக் கூறியவர்கள்:

thiyaa சொல்வது:

நானும் வாழ்த்துகிறேன்

Subankan சொல்வது:

//என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி. //

உண்மைதான். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ARV Loshan சொல்வது:

நான் தனிப்பட்ட முறையில் இந்தக் கொண்டாட்டங்களைஎல்லாம் எப்போதோ விட்டுவிட்டேன்.. யாராவது வாழ்த்தினால் சேம் டு யூவோடு சரி..

//என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி. //

உண்மை தான்.. அந்த நாள் எப்போது?

Unknown சொல்வது:

//பொங்கல் தவிர்த்த ஏனைய பண்டிகைகள் கொண்டாடுவதில் விருப்பமில்லாவிட்டாலும் உலகமே கொண்டாடுகின்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில் தவறில்லை என நினைக்கின்றேன். //

பொங்கல அப்பா அம்மா கொண்டாடுவாங்க... நான் சாப்பிடுறது மட்டும்...
(அதனால் தானா இப்பிடி இந்த சைஸ் எண்டு கேட்டா அழுதிடுவன்...)

மற்றப்படி கொண்டாட்டங்கள் எல்லாவற்றையும் விட்டு நிறைய நாட்களாகிவிட்டன...

என்றாலும் வந்தியண்ணாவின் வலைக்கு வரும் நண்பர்களில் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
உங்கள் நம்பிக்கைகளைப் போல் கெட்டவர்கள் அழிந்து சாற்தியும் சமாதானமும் ஏற்படட்டும்...

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

உண்மை தான் இருக்கும் அசுரர்கள் என்று ஒழிந்து நம் உறவுகள் என்று நிம்மதியாய் தம் நாட்களை கழிக்குமோ அன்றே தீபாவளி.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

வேந்தன் சொல்வது:

உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.

Unknown சொல்வது:

Same2u மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கொண்டாடும் மனநிலை இல்லை

passerby சொல்வது:

வாழ்த்துக்களில் நல் வாழ்த்துகள் வேறு, பொல்வாழ்த்துககள் வேறு என்று இருக்கின்றனவா?

ஏன் நல்வாழ்த்துக்கள்?

வெறும் வாழ்த்துக்கள் என்றால் போதாதா?

passerby சொல்வது:

உளங்கனிந்த வாழ்த்துக்கள்
இதயப்பூர்வமான் வாழ்த்துக்கள்
மனப்பூர்வமான் வாழ்த்துக்கள்
நெஞசம் நிறைய வாழ்த்துக்கள்

இப்படி எத்தன வகையாகவும் சொல்லலாம். ஆனால் எங்கேயும் ‘நல்’ தேவையில்லை.

எல்லோருக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//தியாவின் பேனா said...
நன்றிகள் தியா உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

வந்தியத்தேவன் சொல்வது:

// Subankan said...

உண்மைதான். உங்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்//

நன்றிகள் சுபாங்கன் உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

வந்தியத்தேவன் சொல்வது:

//LOSHAN said...
நான் தனிப்பட்ட முறையில் இந்தக் கொண்டாட்டங்களைஎல்லாம் எப்போதோ விட்டுவிட்டேன்.. யாராவது வாழ்த்தினால் சேம் டு யூவோடு சரி.. //

நான் அந்த நாட்களில் யார் தொலைபேசியில் அழைத்தாலும் முதலில் சேம் டு யூ சொல்லிவிடுவேன், மற்றும்படி உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒளிபரப்பாகும் மொக்கைகளுடன் இருந்துவிடுவேன்.

//உண்மை தான்.. அந்த நாள் எப்போது?///

உலகில் உள்ள நரகாசுரன்கள் அழிந்த பின்னர்.

வந்தியத்தேவன் சொல்வது:

//தியாவின் பேனா said...
நன்றிகள் தியா உங்களுக்கும் வாழ்த்துக்கள்//

///கனககோபி said...

பொங்கல அப்பா அம்மா கொண்டாடுவாங்க... நான் சாப்பிடுறது மட்டும்...
(அதனால் தானா இப்பிடி இந்த சைஸ் எண்டு கேட்டா அழுதிடுவன்...)//

பொங்கல் என்றால் தமிழர் திருநாள் என்பதுடன் நன்றி செலுத்தும் நாளாகவும் இருப்பதால் பொங்கல் சமைத்து கொண்டாடுகிறனான்.

//என்றாலும் வந்தியண்ணாவின் வலைக்கு வரும் நண்பர்களில் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
உங்கள் நம்பிக்கைகளைப் போல் கெட்டவர்கள் அழிந்து சாற்தியும் சமாதானமும் ஏற்படட்டும்...//

நன்றி கோபி

வந்தியத்தேவன் சொல்வது:

//ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...
உண்மை தான் இருக்கும் அசுரர்கள் என்று ஒழிந்து நம் உறவுகள் என்று நிம்மதியாய் தம் நாட்களை கழிக்குமோ அன்றே தீபாவளி.///

அந்த நாள் எப்போ என்பதுதான் கேள்விக் குறி?

//தீபாவளி நல் வாழ்த்துக்கள்//

நன்றிகள் கீர்த்தி தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்

வந்தியத்தேவன் சொல்வது:

//வேந்தன் said...
உங்களுக்கும் எனது தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்.//

நன்றிகள் வேந்தன் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
Same2u மட்டும் சொல்லிக்கொள்கிறேன். கொண்டாடும் மனநிலை இல்லை//

அதே அதே. ஆழ்கடல் வற்றினாலும் எங்கள் அன்புக் கடல் வற்றாது தம்பி

வந்தியத்தேவன் சொல்வது:

// கள்ளபிரான் said...
வாழ்த்துக்களில் நல் வாழ்த்துகள் வேறு, பொல்வாழ்த்துககள் வேறு என்று இருக்கின்றனவா?//

இல்லை ஐயா நல்வாழ்த்துகள் என்னும் போது அந்த வாழ்த்துக்கு ஒரு அடைமொழி கிடைக்கிறது. இனிய வாழ்த்துகள், அன்பு வாழ்த்துகள். மற்றும் படி வாழ்த்துகளில் நல்லது கூடாதது எதுவும் இல்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

// கள்ளபிரான் said...

எல்லோருக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துகள்.

Muruganandan M.K. சொல்வது:

"என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி." முற்றிலும் உண்மை

அத் தினத்திற்காக உழைப்போம்.

passerby சொல்வது:

அப்படி ஒரு தினம் வரவே வராது.

அப்படி வரவேண்டும் என முட்டாள்தனமாக நினைத்த ஒருவர், பின்னர் வாழ்க்கையில் ஒருபுறம் ஒருசாரார் இன்புற்றுகொண்டிருக்கும் அதேவேளையில், மற்றொரு சாரர்ர் மறுபுற்ம் துன்புற்ற்கொண்டிருப்பார்கள். இன்பமும் துன்பமும் கலந்த் கலவையே வாழ்க்கை என உணர்ந்து தன் முட்டாள்தனத்தை மாற்றிக்கொண்டார். இதைக்கண்டுபிடிக்க் அவருக்கு எவ்வளவோ தியாகங்கள் தேவைப்பட்டன.

அவர் பெயர், கெளதம் புத்தர்.

But I presume you are referring here to Srilankan Tamils behind barbed wires. In that case, you could have specified it. Their plight will come to an end, one day, hopefully.

I dont celebrate any festivals. Not because I wait for that day. But because I am past the age to celebrate and derive happiness or joy for myself. So, if someone says to me வாழ்த்துக்கள், I reject them politely. I say to others any how. Why to stop others?

வந்தியத்தேவன் சொல்வது:

//Dr.எம்.கே.முருகானந்தன் சொல்வது:
"என்றைக்கு சகல மக்கள் மனதிலும் மகிழ்ச்சி பொங்கி சந்தோஷமாக இருக்கின்றார்களோ அன்றைக்குத் தான் உண்மையான தீபாவளி." முற்றிலும் உண்மை அத் தினத்திற்காக உழைப்போம். //

முயற்சி செய்வோம் நிச்சயம் ஏதோ ஒரு தீர்ப்புக் கிடைக்கும் ஆனால் என்றைக்கு என்பதுதான் பெரிய கேள்வி?

வந்தியத்தேவன் சொல்வது:

//கள்ளபிரான் சொல்வது:

அவர் பெயர், கெளதம் புத்தர்.//

புத்தரா? யார் அவர்?