ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் - வருட இறுதி லொல்லு

சிறுவ‌னோ குழ‌ந்தையோ இளைஞ‌னோ யாராக‌ இருந்தாலும் ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் என்ற‌ சார‌ப்ப‌ட‌ என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் உங்க‌ள் பார்வைக்காக‌. மின்ன‌ஞ்ச‌லை என‌க்கு அனுப்பிய‌வ‌ர் ஒரு பெண். ஆக‌வே இது ஆண்க‌ளை அவ‌தூறாக‌ அவ‌மதிக்கும் ஒரு பெண்ணாதிக்க‌வாதியின் செய‌லாக‌வே என‌க்குப் ப‌டுகின்ற‌து.

உங்க‌ளுக்கு?
நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Wish you a very Happy New Year, 2008!

8 கருத்துக் கூறியவர்கள்:

தங்ஸ் சொல்வது:

:-))))))))))

புத்தாண்டு வாழ்த்துக்கள்

காரூரன் சொல்வது:

ரொம்ப லொள்ளுத் தான்!!!
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown சொல்வது:

இதெல்லாம் gene-லயே இருக்கும் விஷயம்னு சொல்லி, ஜகா வாங்கிக்க வேண்டியதுதான் :)

தாசன் சொல்வது:

வாழ்த்துக்கள். உங்களின் படம் ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும்-தாசன்

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

முதல் 3 படங்களிலும் இருப்பது நீங்கள் தானே? அப்போதிலிருந்தே இப்படித்தானா?

வந்தியத்தேவன் சொல்வது:

//முதல் 3 படங்களிலும் இருப்பது நீங்கள் தானே? அப்போதிலிருந்தே இப்படித்தானா?//


சில படங்களில் நான் இருக்கின்றேன் எது என்று மட்டும் சொல்லவே மாட்டேன். முடிந்தால் கண்டுபிடியுங்கள்.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

//சில படங்களில் நான் இருக்கின்றேன் எது என்று மட்டும் சொல்லவே மாட்டேன். முடிந்தால் கண்டுபிடியுங்கள்.
//

அதான் சொல்லிட்டமில்ல.. அப்புறம் என்ன கேள்வி?

மங்களூர் சிவா சொல்வது:

Super.