விஜய் டீவியில் லக்கி லுக்

நேற்று இரவு 7 மணிக்கு விஜய் டீவியில் இடம்பெற்ற பாடும் ஆபிஸ் என்ற பாடல் பாடும் போட்டு நிகழ்ச்சியில் கலந்து அசத்தினார்.

அந்த நபர் லக்கி லுக்தான் என்பதற்கான ஆதாரங்கள்:
லக்கியின் புகைப்படம் பார்த்துள்ளேன் அத்துடன் பெயரும் ஒரே பெயர் தான். அந்த நபரும் விளம்பரத் துறையில் வேலை பார்க்கின்றார். ஆகவே லக்கி லுக்தான் அந்த நபர் என்பது வில்லிவாக்கம் புலனாய்வுத் துறையினராலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் அந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பார்க்க மறந்தவர்கள் இன்று பார்க்கவும்.

டிஸ்கி : இது ஒரு மொக்கைப் பதிவு அல்ல. :)

5 கருத்துக் கூறியவர்கள்:

வடுவூர் குமார் சொல்வது:

மாலை 6 மணிக்கு --- GST யா?

வந்தியத்தேவன் சொல்வது:

இல்லை வடுவூராரே ISட் டைம்

லக்கிலுக் சொல்வது:

அய்யா!

அழகிய தமிழ்மகனில் விஜய்க்கு ஒரு போலி விஜய் அமைந்தது மாதிரி, இந்த லக்கிலுக்குக்கு ஒரு போலி லக்கிலுக்கு உருவாகியிருப்பது புரிகிறது! :-))))

Anonymous சொல்வது:

//லக்கிலுக் said...

அய்யா!

அழகிய தமிழ்மகனில் விஜய்க்கு ஒரு போலி விஜய் அமைந்தது மாதிரி, இந்த லக்கிலுக்குக்கு ஒரு போலி லக்கிலுக்கு உருவாகியிருப்பது புரிகிறது! :-))))//

அய்யா !! போலிக்கெல்லாம் போலியான சூரியனுக்கே டார்ச் அடிக்கும் தாங்களே இவ்வாறு கூறலாமா ! :)))

வடுவூர் குமார் சொல்வது:

http://madavillagam.blogspot.com/2007/12/blog-post_04.html

here??