வீக் என்ட் ஜொள்ளு

வீக் என்ட் ஜொள்ளு

அடுத்த வாரம் முதல் எனக்கு புதிய வேலை கிடைத்துள்ளது. இதுவரை செய்தவேலையையும் விட்டுவிட்டு இந்தவேலைக்குப் போகப்போகின்றேன், முன்னையவேலையை விட சம்பளமும் குறைவு தான். ஆனால் இந்த வேலை மனதை உற்சாகப்படுத்தும்.

என்ன வேலை தெரியுமா? காற்பந்து பயிற்சிவிப்பாளர். பாடசாலை நாட்களில் கால்பந்தை நான் கையால் கூடத் தொட்டதில்லை ஆனால் இந்தவேலைக்கு போகவேண்டும் என எனக்கு ஆசை. ஓவர் பில்டப் இத்துடன் போதும்.


ஏன் நான் அந்த வேலைக்குப் போகவிரும்புகின்றேன் தெரியுமா?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
இந்த டீமுக்கு கோச்சாகப் போக எவன் தான் விரும்பமாட்டான்.

4 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க. இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீங்க.

Anonymous சொல்வது:

ellam alavoda irunthaa sari

Anonymous சொல்வது:

அட போங்கப்பா.......

NINAIVELLAM சொல்வது:

பந்தை நல்லா அடிச்சி விளையாடுங்க.