ஸ்ரேயா விவேக்

என்ன பேசியிருப்பார்கள்?

சிவாஜி வெற்றி விழாவில் ஸ்ரேயாவும் விவேக்கும் இருக்கும் காட்சி இது இவர்கள் இருவரும் என்ன பேசியிருப்பார்கள்.
உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்.


மிட் வீக் லொள்ளு

5 கருத்துக் கூறியவர்கள்:

TBCD சொல்வது:

ஆபாசமாக எழுதத் தூண்டியதற்கு உங்கள் மேல் வழக்கும் பாயும்... :D

கருப்பன் (A) Sundar சொல்வது:

என்னப்பா இது, விவேக்குக்கும் ஷ்ரேயாவுக்கும் படத்தில் 2000 ஒளியாண்டு தூரம் இடைவெளி உள்ளது. இவர்கள் எப்படி பேசிக்கொள்ள முடியும்??

இருந்தாலும் ஷ்ரேயாவை நான் என்னமோனு நெனச்சேன்... சும்மா சொல்லக்கூடாது.......... ;-)

Paheerathan சொல்வது:

மேடையில் பேசுபவர் : ஸ்ரேயா மிகவும் அழாகாக இருக்கிறார்

விவேக் : அடப்பாவி .........என்னமா பொய் சொல்றான்

Paheerathan சொல்வது:

விவேக் : என் கூடல்லாம் ஆடமாட்டியா ..?

வந்தியத்தேவன் சொல்வது:

//TBCD said...
ஆபாசமாக எழுதத் தூண்டியதற்கு உங்கள் மேல் வழக்கும் பாயும்... :D//

இதில் எங்கே ஐயா ஆபாசம் வருகின்றது. பயப்படாதீர்கள் ஆபாசக் காமெண்டுகள் போஸ்ட் பண்ணமாட்டேன்

//கருப்பன்/Karuppan said...
என்னப்பா இது, விவேக்குக்கும் ஷ்ரேயாவுக்கும் படத்தில் 2000 ஒளியாண்டு தூரம் இடைவெளி உள்ளது. இவர்கள் எப்படி பேசிக்கொள்ள முடியும்??//

அட்லீஸ்ட் விவேக் மனதிற்குள் ஏதாவது பேசுவார்.

பகீரதன் உங்கள் காமெண்டுகள் நச்.