Showing posts with label ப‌ம்பல். Show all posts
Showing posts with label ப‌ம்பல். Show all posts

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்.

1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.


2. நிம்மதியாக உறங்கலாம்.


3. மிஸ்ட் கோல் பற்றிக் கவலைப்படவேண்டாம்.


4. நீங்கள் எப்படியும் இருக்கலாம்


5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.


6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.


7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.


8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.


9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.


10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.




போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.

டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் படத்தைப்பார்த்தாவது சிலர் பெண் நண்பிகளை வைத்திருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

இப்போ இந்தப் பதிவு ஏன் எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். அத்துடன் இது ஒரு பம்பல்ப் பதிவு.