2009 ஆண்டுக்கான தமிழ்மணம் விருதுகளில் எனது பதிவான "பத்மஸ்ரீகளும் புவனேஸ்வரிகளும் நடுநிலை தவறும் ஊடகங்களும்" செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற மகிழ்ச்சியான செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். இதே பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றவர் அருமை அண்ணன் உண்மைத்தமிழன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அத்துடன் பல நண்பர்களுக்கும் இந்த விருதுகள் கிடைத்திருக்கின்றன அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
எனது பதிவைத் தேர்ந்தெடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
தமிழ்மணம் வெற்றி பெற்றவர்கள்
பின் குறிப்பு :இந்தப் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியாமல் உள்ளது
Box Office Report -Aug 26
-
🅱︎🅾︎🆇︎ 🅾︎🅵︎🅵︎🅸︎🅲︎🅴︎ 🆁︎🅴︎🅿︎🅾︎🆁︎🆃︎
𝟮 𝗗𝗮𝘆-𝗧𝗵𝗲𝘆 𝗖𝗮𝗹𝗹 𝗠𝗲 𝗢𝗚-𝟴𝟵 𝗖𝗿 𝗚𝗿𝗼𝘀𝘀- 𝗜𝗻𝗱𝗶𝗮
-𝗔𝗹𝗹 𝗟𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲
𝟴 DAY- ...
1 day ago
38 கருத்துக் கூறியவர்கள்:
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
நான் தான் முதலில் வாழ்த்த வேண்டுமென்னபதால் பின்னூட்டம் சிறிதாகிறது.
வாழ்த்துக்க்ள மீண்டும்.
வாழ்த்துகள் வந்தியண்ணா, விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அண்ணா...;)
TREAT எங்கே என்று சீக்கிரம் கூறவும் வந்து சேருகிறேன்..ஹீஹீ
வாழ்த்துக்கள் வந்தியண்ணா..
விளையாட்டுப்பிரிவில் வெற்றி பெற்ற லோசண்ணருக்கும் மனமுவந்த வாழ்த்துக்கள்..
ஆனால் இரண்டேரெண்டு இலங்கைப்பதிவர்தான் வெற்றி பெற்றமை மனவருத்தமளிக்கிறது..
அனைவரும் எழுதும் ற்றலை விருத்தி செய்யவேண்டும்..
மேலும் வெற்றி பெற்ற அனைவருக:கும் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் மாமா. :P
அண்ணனுக்கும் வாழ்த்துக்கள். :-)
//அனைவரும் எழுதும் ற்றலை விருத்தி செய்யவேண்டும்.. //
இங்கு ஆற்றலுக்கும், வெற்றிபெறாமைக்கும் சம்பந்தமில்லை புல்லட் அண்ணா....
இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் (நான் போட்டியிடவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்) வெற்றி பெற முடியாமல் போயின...
இங்கே நம்மவர்கள் இருவரும் 2ம் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ஆக்கத்தின் பெறுமதிக்கேற்ப சிலவேளை அவை முதலாமிடத்தையும் பெறலாம்....
வாழ்த்துக்கள் வந்தியத் தேவன் அவர்களே... அருமை தொடர்ந்தும் பல ஆக்கங்களை எழுதி உலகப் புகழ் பெற வாழ்த்துக்கள் ;)
வாழ்த்துக்கள்.
best of luck..
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.
அண்ணா மனமார்ந்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துகள் வந்தியண்ணா
வாழ்த்துக்கள் வந்தியண்ணா
விருதுக்கு வாழ்த்துக்கள், கிடைக்க வேண்டியதுதான்
வாழ்த்துக்கள் வந்தியண்ணா...
வாழ்த்துகள் வந்தி, உங்களது வெற்றி எங்களை மகிழ்ச்சியடைய செய்கிறது....
உங்களது வெற்றி உங்கள் ரசிகர்களான எங்களுக்கும் வெற்றியே...
தொடர்ந்து எழுதுங்கள்
எனது இதயங்களிந்த வாழ்த்துக்கள் வந்தியதேவன்...
நன்றி
அன்புடன்
ஜாக்கி
வாழ்த்துக்கள் வந்தி.. எனக்குக் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..
வாக்களித்தவர்களுக்கு நன்றிகள் , வெற்றி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்..
மாமா இதுக்கு எங்கே ட்ரீட் வைக்கப் போறீங்கள்? எனக்கும் சேர்த்து..
வாழ்த்துக்கள் வந்தி அண்ணா....
பி.கு:- ட்ரீட் அனுப்பி வைக்கா விட்டால், பின்நவீனத்துவ முறையில் கவனிக்கப் படுவீர்கள் :)))
congrats!
வாழ்த்துக்கள் யூத்து
வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் வந்தி
விருதுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ்மண விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். :)
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள், சில ஆணிகள் காரணமாக தனித்து தனித்து நறி தெரிவிக்கமுடியாமைக்கு வருந்துகின்றேன்.
Vaalthukal Vanthiyanna!
"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அண்ணா
விருது பெற்ற ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தல....
வாழ்த்துக்கள்... தொடரட்டும்....
சோழ நாட்டின் தூதுவன் "வந்தியத்தேவன்"இன்னும் ஆயிரத்தில் ஒருவன் பற்றி விமர்சனம் எழுத வில்லையே.....
காரணம்??
எப்ப வரும்??
// இங்கு ஆற்றலுக்கும், வெற்றிபெறாமைக்கும் சம்பந்தமில்லை புல்லட் அண்ணா....
இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் (நான் போட்டியிடவில்லை, பொதுவாகச் சொல்கிறேன்) வெற்றி பெற முடியாமல் போயின...
இங்கே நம்மவர்கள் இருவரும் 2ம் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள், ஆனால் ஆக்கத்தின் பெறுமதிக்கேற்ப சிலவேளை அவை முதலாமிடத்தையும் பெறலாம்....//
வணக்கம் இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் வெற்றி பெற முடியாமல் போயின என்று சொல்லி தப்பிக்க முடியாது :(
ஏனெனில் இலங்கையிலிருந்து வலைபதியும் உங்கள் பதிவுகளை தமிழ்மணம் ,தமிழிஸ் மற்றும் ஏனைய திரட்டிகளில் இணைக்கிறீர்கள் தானே.அதன் மூலமாக உங்கள் பதிவுகள் திரட்டிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் சென்றடையும் தானே ? அதன் பின் இலங்கை வாசகர்கள் இந்திய வாசகர்கள் என்ற பேதமில்லை... எனவே இலங்கை வாசகர்கள் குறைவு என்ற ஒரு காரணத்தைக்கூற முடியாது ...
வேற ஏதொ தான் காரணம்...
வாழ்த்துக்கள் அண்ணா :)
//வணக்கம் இலங்கை வாசகர்கள் குறைவு என்பதால் தான் எங்கள் படைப்புக்கள் வெற்றி பெற முடியாமல் போயின என்று சொல்லி தப்பிக்க முடியாது :(
ஏனெனில் இலங்கையிலிருந்து வலைபதியும் உங்கள் பதிவுகளை தமிழ்மணம் ,தமிழிஸ் மற்றும் ஏனைய திரட்டிகளில் இணைக்கிறீர்கள் தானே.அதன் மூலமாக உங்கள் பதிவுகள் திரட்டிகளை பயன்படுத்தும் ஒவ்வொருவரையும் சென்றடையும் தானே ? அதன் பின் இலங்கை வாசகர்கள் இந்திய வாசகர்கள் என்ற பேதமில்லை... எனவே இலங்கை வாசகர்கள் குறைவு என்ற ஒரு காரணத்தைக்கூற முடியாது ...
வேற ஏதொ தான் காரணம்... //
சில காரணங்களை வெளிப்படையாக, பொது இடத்தில் சொல்ல முடியாது...
என்றாலும் பதிவுலகத்தை கூர்ந்து கவனிப்பின் நான் சொன்ன காரணத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கலாம்...
இலங்கைப் பதிவர்களில் பெரும்பாலானோர் இதைப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்....
வந்திக்கு என் வாழ்த்துக்கள். எப்படி இருக்கிறாய் வந்தி? நான் உன்னை மிஸ் பண்ணுகிறேன்.
www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.
வாழ்த்துக்கள் அண்ணா..
என் காலம் கடந்த வாழ்த்துக்கள் எற்றுக் கொள்ளுங்கள் வந்தி அண்ணா....
Post a Comment