மிஸ் ஸ்ரீ லங்கா

மிஸ் ஸ்ரீ லங்கா அஞ்சலி திசநாயக்காவின் சிறப்புத் தோற்றங்கள் உங்கள் பார்வைக்காக.மிட் வீக் ஜொள்ளு

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்

3 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

அடாடா..இது தமிழ் M.A படத்தில் ஜீவாவோடு நடித்த நடிகை அஞ்சலி.
இவர் இலங்கையைச் சேர்ந்தவரோ,மிஸ்.ஸ்ரீலங்காவோ அல்ல.
எந்தவொரு விடயத்தையும் உறுதிப்படுத்திய பிறகு பதிவில் ஜொல்லவும். :P

வந்தியத்தேவன் சொல்வது:

அப்படியா ரிஷான் எனக்கு பெரிதாக அசின், பாவனா, நமீதா தவிரஏனைய நடிகைகளைத் தெரியாது. ஆனாலும் இன்னொரு வலையிலும் போரத்திலும் இவரின் படங்களைப்பார்த்தேன்.
தகவலுக்கு நன்றிகள்.

Foods4Smart சொல்வது:

இவாவை தமிழ்பலடத்தில பார்த்த மாதிரி இருக்குதே!

http://photoblogtamil.blogspot.com/