உலக சமாதானத்துக்காக‌

உலக சமாதானத்துக்காக‌

உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக இந்த கற்பனைத் திருமணங்கள் நடைபெற்றால் எப்படி இருக்கும்.

அத்வானியும் சோனியாவும், முஷாரப்பும் பெனாசீரும் அத்துடன் ஒரு ஆணை இன்னொரு ஆண் திருமணம் செய்வது என்பது சில நாடுகளில் சட்டரீதியானது என்பதால் புஷ்சும் பின்லேடனும் திருமணம் செய்து உலக மக்களின் சமாதானத்துக்காக பாடுபடப்போகிறார்கள்.

வாங்க சும்மா சிரித்துவிட்டுப்போங்க

3 கருத்துக் கூறியவர்கள்:

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

நல்ல கற்பனை.வித்தியாசமான சுவை

லக்கிலுக் சொல்வது:

வக்கிரமான சிந்தனை வந்தியத்தேவன்! :-(

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கு நன்றிகள் இறக்குவானை நிர்ஷன் லக்கிலுக்

லக்கிலுக் இதில் என்ன வக்கிரம் இருக்கின்றது. சும்மா நகைச்சுவை தானே.