2007 மற்றும் 2008ற்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
2007
சிறந்த நடிகர் : ரஜனிகாந்த (சிவாஜி)
சிறந்த நடிகை : ஜோதிகா (மொழி)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சத்தியராஜ்
சிறந்த நடிகை சிறப்பு விருது : பத்மப்ரியா
சிறந்த படம்
முதலாவது : சிவாஜி
இரண்டாவது : மொழி
மூன்றாவது : பள்ளிக்கூடம்
சிறந்த படம் சிறப்பு விருது : பெரியார்
வில்லன் : சுமன்
குணசித்திர நடிகர் : எம்.எஸ்.பாஸ்கர்
குணசித்திர நடிகை : அர்ச்சனா
இயக்குனர் : தங்கர்பச்சான்
இசையமைப்பாளர் : வித்தியாசாகர்
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடகர் : ஸ்ரீநிவாஸ்
பாடகி : சின்மயி
ஒளிப்பதிவாளர்: நீரவ் ஷா
நகைச்சுவை நடிகர் : விவேக்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா
2008
சிறந்த நடிகர் : கமலஹாசன் (தசாவதாரம்)
சிறந்த நடிகை : சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது : சூரியா
சிறந்த நடிகை சிறப்பு விருது : திரிஷா
சிறந்த படம்
முதலாவது : தசாவதாரம்
இரண்டாவது : அபியும் நானும்
மூன்றாவது : சந்தோஷ் சுப்பிரமணியம்
சிறந்த படம் சிறப்பு விருது : மெய்ப்பொருள்
வில்லன் : ராஜேந்திரன்
குணசித்திர நடிகர் : பிரகாஸ்ராஜ்
குணசித்திர நடிகை : பூஜா
இயக்குனர் : ராதாமோகன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பாடகர் : பெள்ளிராஜ்
பாடகி : மஹதி
ஒளிப்பதிவாளர்: ஆர்தர் ஏ வில்சன்
நகைச்சுவை நடிகர் : வடிவேல்
நகைச்சுவை நடிகை : கோவை சரளா
உரையாடல் : மு.கருணாநிதி
செய்தி ஆதாரம் : சன் நியூஸ்
தமிழக விருதுகள் பற்றிக் கடந்த வருடம் நான் எழுதிய சின்னதொரு எதிர்வு கூறல் அதில் சில சரிவந்துள்ளன.
2008 தமிழக அரசு விருதுகள்
பின்குறிப்பு : சிலரின் விருதுகள் என்ன படம் என சன் செய்திகளில் அறிவிக்கப்படவில்லை, நீரவ் ஷா பில்லா, விவேக் குருவி என நினைக்கின்றேன்.
Box Office Report -Aug 16th
-
𝗕𝗼𝘅 𝗢𝗳𝗳𝗶𝗰𝗲 𝗥𝗲𝗽𝗼𝗿𝘁, 𝗖𝗼𝗼𝗹𝗶𝗲, 𝗪𝗮𝗿𝟮,
𝟯[image: 🇩][image: 🇦][image: 🇾]- 𝗖𝗢𝗢𝗟𝗜𝗘-[image: 🇨][image: 🇴]
[image: 🇱][imag...
16 hours ago
15 கருத்துக் கூறியவர்கள்:
எனக்கு என்னமோ 2007இல் சிவாஜியை விட மொழி பிடிச்சிருக்கு.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
சிறந்தபடம் சிவாஜியா? கண்ணில்லாதவர்களா தேர்வாளர்கள்? ரஜினி ரசிகர்களையும் கமல்ரசிகள்களையும் திருப்திப்படுத்திவிட்டார்கள்.அங்கவையையும் சங்கவைவையும் அவமானப்படுத்தியதற்கு விருதுவழங்கியிள்ளனர்.
அன்புடன்
வர்மா
"billa" iku entha awardum illaya sir...
WTF????????????????????????
//உரையாடல் : மு.கருணாநிதி
//
சிரிப்பு வருது சிரிப்பு வருது..
சிவாஜி, மொழி,பள்ளிக்கூடத்தை விட சிறந்ததா?
நான் கமல் ரசிகனாக இருந்தாலும் அபியும் நானும், தசாவதாரத்தை விட மேல் என்று நினைக்கிறேன்..
வந்தி, விரைவான பகிர்வுக்கு நன்றிகள்..
என்ன கொடும சார், இதெல்லாம் விருதா விளக்குமாறா :(
இந்த கருணாநிதிய விட கேவலமான ஒரு தலைவர் யாரும் கிடையாது.. தமிழ் சினிமாவில் எவர் பெரிய வெற்றியை பெருகிரர்களோ அவர்களை தன் பக்கத்தில் அமர்த்தி புகழோடு சேர்ந்துகொள்ளும் புகழ் போபியா உள்ள ஒருவர்.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத பேய் ஆகிவிட்டரோ என்று தோன்றுகிறது. சுப்ரமணியபுரம் கல்லூரி,பூ, அஞ்சாதே, அபியும் நானும், போன்ற படங்களை விட சிவாஜியும் தசாவதாரமும் எப்படி சிறந்த படங்களாக ஆனது என்று தெரியவில்லை... அது சரி சிறந்த வசனகர்த்தா விருதை அவர் எப்படி பெற்றுகோல்வார்.. ? காலமே இப்படியா தமிழ் பண்பாட்டை சீரழிப்பாய்..?
இந்த கருணாநிதிய விட கேவலமான ஒரு தலைவர் யாரும் கிடையாது.. தமிழ் சினிமாவில் எவர் பெரிய வெற்றியை பெருகிரர்களோ அவர்களை தன் பக்கத்தில் அமர்த்தி புகழோடு சேர்ந்துகொள்ளும் புகழ் போபியா உள்ள ஒருவர்.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத பேய் ஆகிவிட்டரோ என்று தோன்றுகிறது. சுப்ரமணியபுரம் கல்லூரி,பூ, அஞ்சாதே, அபியும் நானும், போன்ற படங்களை விட சிவாஜியும் தசாவதாரமும் எப்படி சிறந்த படங்களாக ஆனது என்று தெரியவில்லை... அது சரி சிறந்த வசனகர்த்தா விருதை அவர் எப்படி பெற்றுகோல்வார்.. ? காலமே இப்படியா தமிழ் பண்பாட்டை சீரழிப்பாய்..?
//Kiruthikan Kumarasamy சொல்வது:
WTF???????????????????????? //
ஹா ஹா...
இதை் தான் சொல்ல நினைத்தேன்...
பிறகு வந்தியண்ணாவின் வலைத்தளத்தை குப்பைக் கூடமாக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
ரஜனியின் விருதும், சிவாஜி படத்திற்கான விருதும் நகைப்புக்கிடமானது.
கொடுமை கொடுமை எண்டு கொள்பிட்டியில இருந்து கோல்பேஸ்கு போனா அங்க ரெண்டு கொடுமை குடைய விரிச்சு வச்சிற்று இருந்ததாம்...
ரெஸ்லிங் பார்த்திருக்கிறீர்களா? நல்லா விளையாடுறவன், நேர்மையா விளையாடுறவன் ஒரு நாளும் அங்க வெல்ல மாட்டான். திருட்டுதனமாக ஏதாவது கபட வேளை செய்து பட்டங்களை பெறுவர். பார்க்கிறவர்களும் இப்படி நடப்பதை பார்த்து பழகி விட்டார்கள்.
தமிழக அரசு விருதுகளும் அப்படிதான். கலைஞர் என்னும் வியாபாரியை பற்றி எல்லாருக்கும் தெரியும்தானே விட்டுத்தள்ளுங்கள்.
இதெல்லாம் விருது வழங்கலா, அரசியலா?
வந்தியத்தேவன் கூறியது,
//பின்குறிப்பு : சிலரின் விருதுகள் என்ன படம் என சன் செய்திகளில் அறிவிக்கப்படவில்லை, நீரவ் ஷா பில்லா, விவேக் குருவி என நினைக்கின்றேன்.//
நீரவ்ஷாவுக்கு பில்லாவாக இருக்கலாம்.
ஆனால்,
விவேக்குக்கு குருவி இல்லை.
ஏனென்றால், விவேக்கின் விருது 2007 க்கானது.
குருவி 2008 இல் வெளிவந்தது.
ஒருமுறை காதல் சடுகுடு திரைப்படம் பார்க்கவும்.
எல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?
Nobody has the guts to criticize that award where Kamal came up with bunch of masks with a worthless plot!
Why does that deserve best picture award??
//எல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?//
நான் தான் சொல்லி இருக்கிறேனே.. அபியும் நானும் அதை விட மேல் என்று.. இந்த விருதுகள் அனைத்துமே ஒரு கேலிக்கூத்து..
//வருண் சொல்வது:
எல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?
Nobody has the guts to criticize that award where Kamal came up with bunch of masks with a worthless plot!
Why does that deserve best picture award?? //
சகோதரா...
நீங்கள் சொல்லுமளவிற்கு தசாவதாரம் குப்பைக் கூடமில்லை.
தசாவதாரம் சிறந்த படம்.
அந்த கெயோஸ் கருதுகோளை முழுமையாக விளங்கினால் படம் அழகாக இருக்கும்.
ஆனால் லோஷன் அண்ணா சான்னது போல் அபியும் நானும் ஓர்அழகான படம்.
ஆனால் கமல்ஹாசன் என்பவர் கலைஞரைப் போல் அரசியல்செய்து விருது பெறவில்லை.
அதனால் தான் எல்லோரும் கலைஞரையும், விருதுபெறத் கொஞசம் கூடத் தகுதியில்லாத சிவாஜியையும் விமர்சித்தார்கள்.
bunch of masks with a worthless plot! என்று சொல்வதன் மூலம் நீங்கள் நடுநிலையாகக் கதைக்கவில்லை எனப் புரிகிறது.
Post a Comment