இலங்கையின் ரி20 போட்டிகளைப் பார்த்து நொந்து கடுப்பாகிப்போன இலங்கை ரசிகர்களை மகிழ்விக்க இந்தப் பதிவு. இந்தப்பாடலைப் பாருங்கள் சகல துன்பங்களையும் மறந்து மனம் விட்டுச் சிரிப்பீர்கள். ஸ்பீக்கேர்ஸ் இல்லாதவர்கள் கூடப் பாடலைப் பார்த்து மகிழலாம்.
கனடாவில் இந்தப்பாடல் சுடப்பட்டதாக நண்பி சினேகிதி கூறியிருந்தார்.
போனஸ் பாடல் :
போட்டியை நேரில் சென்று பார்த்து கடுப்பாகி வரும் வழியில் போக்குவரத்து சமிக்கைகளை மீறி காவல்துறையிடம் அபராதம் செலுத்திய அருமை நண்பன் லோஷனுக்காக இந்த போனஸ் பாடல்.
சிறுவர்களுக்கான இந்தப்பாடலை பெரியவர்களும் பார்த்து மகிழலாம்.
Box Office Report This Week Jul-4
-
*Box Office: Paranthu Po, 3BHK, Maargon, *
1 Day: Paaranthu Po - 40L (Approx)
1 Day: 3BHK - 80L (Approx) Inclusive of Telugu
8 day: Maargon- 7.5 Cr (Approx)...
21 hours ago
7 கருத்துக் கூறியவர்கள்:
வந்தி.....
நல்லதொரு இணைப்பு. பார்த்தேன் சிரித்தேன். முதலாவது பாடல் என்ன ஏதாவது கல்யாணவீட்டு வீடியோவா? நல்ல ‘குளோஸ்அப்’ சொட் எல்லாம் வருது. அந்த அக்கா நல்லாயிருக்கிறாங்க.
‘கந்தசாமி’ பாடல் இணைப்பை வழங்கியது தொடர்பில் தாங்கள் கண்டனத்துக்கு உள்ளாகிறீர்கள். அதிகாலையிலேயே இந்த பாடலைப் பார்த்ததால் இன்றைய வேலைகள் அனைத்தும் ஸ்தம்பித்து விடும் போல் இருக்கிறது. ஆனாலும், ‘மியவ் மியவ்’ நல்ல பூனை.
இலங்கைக்கு R.P.S இல் 20/20 விளையாடுவது ராசியற்றது...
:)))
காரணம் 4 போட்டிகள் விளையாடி 4லும் தோற்று விட்டனரே...
இலங்கைக்கு R.P.S இல் 20/20 விளையாடுவது ராசியற்றது...
காரணம் 4 போட்டிகள் விளையாடி 4லும் தோற்று விட்டனரே...
:)))
nice vanthi, i'm now in class i'll put u a comment evening..
kikikikikiki
Enkeeum Anna video?
Enge Anna video?
Post a Comment