உன்னைப் போல் ஒருவன், வருண், விகடன்

விகடன், கமல் படங்களுக்கு இப்பொதெல்லாம் சரியான மதிப்பெண்கள் கொடுப்பதில்லை. 50 மதிப்பெண்களுக்கு மேல் விகடனில் பெற்ற கமல் படம் சமீபத்தில் இல்லை. "கமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார். விகடந்தான் கீழே போகிறது" என்று குற்றச்சாட்டுக்கள் விகடன் மேல் உண்டு. அது ஓரளவுக்கு நம்பும்படியாகவும் உள்ளது.



என நண்பர் வருண் உன்னைப்போல் ஒருவன் ( * * * *)- க்ரிடிக்ஸ் லவ் திஸ் ஒன்! என்ற பதிவில் எழுதியிருந்தார்.

இதற்க்கு நானும் நண்பர் கிரியும் எதிராக விகடன் கடைசிவரை 50ற்க்கு மேல் மார்க் கொடுக்கமாட்டார்கள், என அவருடன் வாதித்தோம்.

இறுதியில் இன்றைய விகடனில் உன்னைப்போல் ஒருவனுக்கு விகடன் கொடுத்த மார்க் 42 மட்டுமே வழக்கமாக சன் பிக்சர்ஸ் படங்களுக்கு கொடுக்கும் மார்க்.


இறுதியில் நண்பர் கிரி கூறியது போல்

விகடன் எப்போது படம் தயாரிக்க ஆரம்பித்தார்களோ அப்போதே அவர்கள் நடுநிலைமை காணாமல் போய் போய் விட்டது (அதற்க்கு முன்பே என்று கூறுபவர்களும் உண்டு) அப்படி இருக்கும் போது..எதற்கு இதற்க்கெல்லாம் டென்ஷன் ஆகிட்டு லூஸ்ல விடுங்க ;-) Relax கவுண்டர் சொல்ற மாதிரி less tension more work ;‍)


விகடன் தான் ஒரு வியாபாரி என்பதைக் காட்டிவிட்டது.

சமீபத்திய விகடன் மதிப்பெண்கள்

ஈரம் 43 எந்திரன் சன் பிக்சர்ஸ் ஷங்கர் தயாரிப்பு படம் என்பதால் 43
கந்தசாமி 42 (கந்தல்சாமிக் கதையும் உன்னைப்போல் கதையும் ஒன்றா)

மக்களே இன்னுமா விகடனை நம்புகின்றீர்கள்.

11 கருத்துக் கூறியவர்கள்:

நையாண்டி நைனா சொல்வது:

Nallaa irukku. sarithaan nanbaa...

யாசவி சொல்வது:

always put ur own rating.

still u r looking these ratings?

skip and be happy

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

எப்போ அவர்கள் சொந்தமாக படம் தயாரிக்க தொடங்கி விட்டார்களோ அப்பவே அவர்களும் சன்டீவி போல் ஆகிவிட்டார்கள்.

இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் சன் டீவி டொப் 10 நிகழ்ச்சியை காமெடிக்காக பார்க்கிறோம். இந்த வாரைம் மாசிலாமணி கொஞ்சம் கீழே வரும் நினைத்தாலே இனிக்கும் மேலே போகும் என என் மச்சான் தொடங்க முதல் கூறுவான். சிரித்துக் கொண்டே எதிர்வுகூறல் சரியா என பார்ப்போம். ”பாபா” படம் சன்டீவி தவிர அனைவருக்கும் தோல்வி படம், ரஜனியே தோல்வி என ஒப்பு கொண்ட படம். ஆனால் சன்டீவிக்கு அது சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படம்.

விகடனும் இப்பொ அதே தரம் தான்.

கிரி சொல்வது:

மார்க் குறைவா போடுவாங்கன்னு எதிர்பார்த்தேன்..ஆனால் இவ்வளோ குறைவா இல்லை..

கந்தசாமிக்கு 42 உபோஒ க்கு 43...என்ன கொடுமை சார் இது?

மணிகண்டன் சொல்வது:

இந்த படத்துக்கு 42 சரியான மார்க் தான் :௦)- படம் தான் கமெர்ஷியல் ஹிட் ஆகிடுச்சே. அப்புறம் என்ன ?

கிரி சொல்வது:

திருத்தம் உபொஒ க்கு 42திருத்தம் உபொஒ க்கு 42 :-) :-)

ARV Loshan சொல்வது:

விடுங்க வந்தி.. உங்கள் பதிவுகளில் மூன்றாவது தடவையாக சொல்கிறேன்..

கண்ட கழுதையெல்லாம் கமல் பற்றிக் கத்தும்.. கணக்கேடுக்காதீங்க..

விகடனில் வருவதெல்லாம் ஒரு விமர்சனம் என்று போய் கவலைப் படுறீங்களே..

Beski சொல்வது:

//(கந்தல்சாமிக் கதையும் உன்னைப்போல் கதையும் ஒன்றா//
அதான? இப்படி ஒப்பிட்டுப் பாப்பாங்கன்னு தெரியாதா என்ன? அப்புறம் ஏன்? மக்கள் மேல அவ்ளோ நம்பிக்கை. இருக்கட்டும் இருக்கட்டும், இங்க வந்தவங்கள்ல கூட சில பேரு வாங்குறவங்களா இருக்கலாம். இந்த பதிவப் பாத்துட்டு நிறுத்திருவாங்களா?

அப்புறம் கிரி, less tension more work, யார் சொல்வது? கவுண்டரா, செந்திலா?

வருண் சொல்வது:

திரு வந்தியத்தேவன்!

இதோ இருக்கு நான் என் ப்ளாக்ல எழுதிய பின்னூட்டம்!

Yes, Vikatan let me down! :(

////***வந்தியத்தேவன் said...
எனக்கு வெற்றி வருண் விகடன் 42 மார்க் போட்டிருக்கின்றார்கள் ஐயோ ஐயோ

23 September, 2009 10:10 PM***

விகடன் விமர்சனக்குழு சரியான லூசுப்பசங்க போல! :( :(

What a bunch of monkies acting as reviewers!!!

Now I agree that அரைலூசு VIKATAN SUCKS BIG TIME!

------------

வாழ்த்துக்கள் திரு வந்தியத்தேவன்! :)////

Anonymous சொல்வது:

இந்த படத்தை பார்த்து அதுக்கு இவ்வளவு மார்க்கும் போட்டு இருக்கும் விகடனுக்கு எவ்வளவு பொறுமை இருக்கனும்.ஒரு ட்ப்பா படத்துக்கு இம்புட்டு ஆட்டம் கூடாதுப்பா

Anonymous சொல்வது:

yov podhum podhum copy adichu edutha padathukku 100 kku 100 aa koduppainga....kamal nadikkra ella padamume copy ithula mark vera venuma........