சரியாக 9 மணிக்கு ஒன்றுகூடல் ஆரம்பமாகும் அதனால் எப்படியும் நேரகாலத்துடன் வாருங்கள்.
நிறைய சுவாரசியங்கள் காத்திருக்கின்றன. கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபம் தெரியாதவர்கள் ஆதிரையின் பதிவில் இருக்கின்ற வரைபடத்தைப் பாருங்கள்.
நிகழ்ச்சி நிரல்
இந்தக் குறுகிய காலத்தில் எமக்கு வாழ்த்து அனுப்பிய பல கருத்துரைகளைச் சொன்ன எம் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.
எம்முடைய நிகழ்வை விளம்பரப்படுத்திய திரட்டிகள், வலைப்பதிவுகள், வானொலிகள், பத்திரிகைகள் அனைத்துக்கும் எங்கள் முன்கூட்டிய நன்றிகள்.
உங்களை வரவேற்க நாம் தயார் வர நீங்கள் தயாரா?
ஒற்றுமையே பலம். அனைவரும் வாரீர்.
இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.
Box Off Aug7th
-
இந்த வாரமும் ஏகப்பட்ட தமிழ் படங்கள்.
1 காத்துவாக்குல ஒரு காதல்
2. பாய்
3. ரெட் ப்ளவர்
4. வானரன்
5. மாமரம்
6. நாளை நமதே
7. உழவன் மகன்
8. தங்கக்கோட்டை
9. ரா...
8 hours ago
6 கருத்துக் கூறியவர்கள்:
வாழ்த்துக்கள் வந்தி எப்படியும் வர முயற்சிக்கிறேன்.
ஒரு ரிக்கட் எடுத்து அனுப்பியிருக்கலாம்தானே... நானும் வந்திருப்பன்
//யோ வாய்ஸ் said...
வாழ்த்துக்கள் வந்தி எப்படியும் வர முயற்சிக்கிறேன்.//
நன்றிகள் யோ எப்படியும் வரமுயற்சி செய்யுங்கள்.
// Kiruthikan Kumarasamy said...
ஒரு ரிக்கட் எடுத்து அனுப்பியிருக்கலாம்தானே... நானும் //
கந்தசாமி டிக்கெட் இருக்கு அனுப்பவோ?
நிகழ்வினைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கருத்துக்களையும் சாட்டிங்க் மூலமாகச் சொல்ல கீழே உள்ள சுட்டிக்குச் செல்லுங்கள்
பதிவர் சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் சுட்டி
www.livestream.com/cowboymathu
வாழ்த்துக்கள் இலங்கை வலைப்பூ அறிஞர்களுக்கு. உங்கள் சந்திப்பு
இனவிடியலுக்கு ஒருமாற்றத்தை தரட்டும்.
தமிழ்சித்தன்
Post a Comment