பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்.
1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2. நிம்மதியாக உறங்கலாம்.
3. மிஸ்ட் கோல் பற்றிக் கவலைப்படவேண்டாம்.
4. நீங்கள் எப்படியும் இருக்கலாம்
5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.
6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.
7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.
8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.
9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.
10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.
போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் படத்தைப்பார்த்தாவது சிலர் பெண் நண்பிகளை வைத்திருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.
இப்போ இந்தப் பதிவு ஏன் எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். அத்துடன் இது ஒரு பம்பல்ப் பதிவு.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
17 hours ago
23 கருத்துக் கூறியவர்கள்:
போட்டோ ஒவ்வொண்ணும் லட்டு, லட்டாருக்கே.. ம்ஹும்.. நமக்கில்ல..
கவர்ச்சி புயல்களுக்கிடையில் சுவாதியின் அழகு கொள்ளை அடிக்கிறது.
நானும் உங்க கட்சி தான் வந்தி. கிடைக்காததுக்கு இப்படி சரி சொல்லிக்குவோம்.
aahaa aarampichaachaa ;)
//Cable Sankar said...
போட்டோ ஒவ்வொண்ணும் லட்டு, லட்டாருக்கே.. ம்ஹும்.. நமக்கில்ல..//
ஆமாங்க அண்ணாச்சி நீங்க இன்னும் யூத்தானே எதற்க்கும் ஒருமுறை முயற்சி செய்துபாருங்கள்.
//Anonymous said...
கவர்ச்சி புயல்களுக்கிடையில் சுவாதியின் அழகு கொள்ளை அடிக்கிறது.//
ஆமாம் அனானி என்றைக்கும் இயற்கை அழகுக்கு மவுசு அதிகம்.
//யோ வாய்ஸ் said...
நானும் உங்க கட்சி தான் வந்தி. கிடைக்காததுக்கு இப்படி சரி சொல்லிக்குவோம்.//
ம்ம்ம் என்ன செய்வது இப்படிச் சொல்லிச் சொல்லியே முயற்சி செய்யுங்கள்
// கானா பிரபா said...
aahaa aarampichaachaஅ ;)//
எல்லாம் நீங்கள் சொல்லிக்கொடுத்ததுதான் குருவே ஹிஹிஹி
ஏன் பாஸ் உங்க கேர்ள் ப்ரெண்டுக்கிட்டேர்ந்து இத்தனை டார்ச்சரையும் தாங்கி தாங்கி மனசு நொந்து போயி குந்தியிருக்கீங்களா...? :))))))
Hello Friend...
I have been reading your posts then and there through Tamilmanam...
It's nice reading you...
I am adding myself in the blog to follow ur writings...
Nice to meet you friend... am Prabu from Madurai
வெகு நாட்களாக மறந்து போயிருந்த நரியும் திராட்சைப்பழமும் கதையை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள் வந்திண்ணா!!
”சீ இந்த பழம் புளிக்கும்” என்ற நரியின் கிளைமாக்ஸ் பஞ்ச் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று.. ;)
சில படங்கள் சைவம் சில அசைவம் நான் இன்னும் கொஞ்சம் நான் வெஜ் எதிர்பார்த்தேன்
டியர் புல்லட் நன்றி என்ற பதத்திற்கு பன்மைச் சொல் நன்றிகள் எனத் தவறாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி என வருவதே சரி.
இப்பிடித் தான் பொம்பிளை வேணும் எண்டு மறைமுகமாச் சொல்லுறீங்கள் போல.
எனக்குத் தெரிய 8 வது பொம்பிள மாதிரி எனக்கொரு பிள்ளயத் தெரியும் பாக்கவோ?
//ஆயில்யன் said...
ஏன் பாஸ் உங்க கேர்ள் ப்ரெண்டுக்கிட்டேர்ந்து இத்தனை டார்ச்சரையும் தாங்கி தாங்கி மனசு நொந்து போயி குந்தியிருக்கீங்களா...? :))))))//
என்ன ஆயில்ஸ் கிண்டலா? நானே ஒருதரும் இல்லாமல் காய்ஞ்சுபோய்க்கிடக்கிறன். :(
//பிரபு . எம் said...
Hello Friend...
I have been reading your posts then and there through Tamilmanam...
It's nice reading you...
I am adding myself in the blog to follow ur writings...
Nice to meet you friend... am Prabu from Madஉரை //
சங்கத் தமிழ் வளர்த்த மதுரைத் தமிழனுக்கே என் உளறல்கள் பிடித்திருக்கிறது என்றால் ஏதோ நானும் எழுதுகிறேன் என்ற எண்ணம் மனதில் வருகின்றது. நன்றிகள் எம்.பிரபு அவர்களே
//புல்லட் said...
”சீ இந்த பழம் புளிக்கும்” என்ற நரியின் கிளைமாக்ஸ் பஞ்ச் எனக்கு ரொம்பவே பிடித்த ஒன்று.. ;)//
ஓம் ஓம் நீங்களும் நிறையப் பழத்தை புளிக்கும் என்ற கதைகள் எனக்கும் தெரியும். ஹிஹிஹி
//நயந்தாரா ரசிகன் said...
சில படங்கள் சைவம் சில அசைவம் நான் இன்னும் கொஞ்சம் நான் வெஜ் எதிர்பார்த்தேன்//
நயன் ரசிகரே வெள்ளிக்கிழமைகளில் நான் வெஜ் சாப்பிடுவது சாமி குற்றம்.
// Anonymous said...
டியர் புல்லட் நன்றி என்ற பதத்திற்கு பன்மைச் சொல் நன்றிகள் எனத் தவறாகப் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி என வருவதே சரி.//
புல்லட்டின் தமிழ் இலக்கணத்தை திருத்திய அனானி நண்பருக்கு நன்றி.
//மணிமேகலா said...
இப்பிடித் தான் பொம்பிளை வேணும் எண்டு மறைமுகமாச் சொல்லுறீங்கள் போல. //
ஆச்சி உங்கடை அனுபவம் புரிகிறது. கற்பூர மூளை உங்களுக்கு.
//எனக்குத் தெரிய 8 வது பொம்பிள மாதிரி எனக்கொரு பிள்ளயத் தெரியும் பாக்கவோ?//
இதையெல்லாம் கேட்கவா வேண்டும் பாருங்கோ பாருங்கோ
எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா
ஒன்று வேண்டாம். அப்போ எத்தனை வேணும் உங்களுக்கு...??
நீங்கள் எப்படியும் இருக்கலாம் போல ஒரு இரண்டு மூன்று பார்த்தீங்கள் என்றால், நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
இத்தால் சகலரும் அறிவது:
வந்தியண்ணா சொல்ல வந்தது நாங்கள் பாலர் வகுப்பில படிச்ச ' சீ.. இந்தப் பழம் புளிக்கும்' கதையை... அத்தோடு இதன் மூலமா அவர் தன்னுடைய பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறார்.. அதாகப்பட்டது அப்பாவே, அம்மாவே... நானாகத் தேடிக் களைத்துப் போனேன்.. எனக்கு ஒன்றைத் தேடித் தாருங்கோ எண்டு
இந்தப்பதிவு சங்க கொள்கைக்கு ஒத்துவராமலிருப்பதால் வெளிநடப்பு செய்கிறேன்...
:)
Post a Comment