சைவ உணவுக்கு மாறுங்கள் என அண்மையில் PETA என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வின் படங்கள். மின்னஞ்சலில் அனுப்பிய நண்பருக்கு நன்றிகள்.
நல்லகாலம் பக்கத்திலை ஆடு மாடு இல்லை.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
8 கருத்துக் கூறியவர்கள்:
//நல்லகாலம் பக்கத்திலை ஆடு மாடு இல்லை.//
அக்..குறும்பு சார் உங்களது கமெண்ட் !
:)
அப்படி ஆடு மாடு இருந்திருந்தா என்னா நடந்திருக்கும்?
ஹி ஹி ஹி
அப்பப்பா.. கண்ணைக் கட்டுதே,.. ஒமனாக் குட்டிக்கு பிறகு இப்போ தானா? ;)
எனக்கும் மின்னஞ்சல் வந்துது.. ;)
ஆனா காய்கறிக்கு மாறும் எண்ணம் இல்லை.. ;)
இவங்களுக்கு பிறகு ஆடை மிஞ்சாதே..
// கோவி.கண்ணன் said...
அக்..குறும்பு சார் உங்களது கமெண்ட் !
:)//
ஹிஹிஹி வருகைக்கு நன்றிகள் கோவி.கண்ணன்
//யோ (Yoga) said...
அப்படி ஆடு மாடு இருந்திருந்தா என்னா நடந்திருக்கும்?
ஹி ஹி ஹி//
என்ன நடந்திருக்கும் இந்த பதிவு வந்திருக்காது ஹி
//LOSHAN said...
அப்பப்பா.. கண்ணைக் கட்டுதே,.. ஒமனாக் குட்டிக்கு பிறகு இப்போ தானா? ;)//
ஓமணக்குட்டியை இன்னும் மறக்கவில்லையா? ஆமாம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் நல்ல படங்கள்.
//எனக்கும் மின்னஞ்சல் வந்துது.. ;)//
புரிந்துவிட்டது ஹிஹிஹி,
//ஆனா காய்கறிக்கு மாறும் எண்ணம் இல்லை.. ;)//
இதே விழிப்புணர்வை அசின், திரிஷா நயன் செய்தால் மாறுவீர்களோ
//இவங்களுக்கு பிறகு ஆடை மிஞ்சாதே..//
:-)
சைவத்துக்கு மாறசொல்லிப்போட்டு அசைவப்படம் போட்டது சரிதானா?
அன்புடன்
வர்மா
சைவ உணவுக்கு மாறச்சொல்லுகிற ஆர்டிகிளில் இத்தனை அசைவ புகைப்படங்களா! சதையைச் சாப்பிடுகிற ஆசையை வேண்டுமானால் இவர்கள் சொல்வதால் கைவிடலாம்..
ஆனால்...
http://kgjawarlal.wordpress.com
Post a Comment