நாம் நினைத்துப்பார்க்காத ஒரு விடயமாக நண்பர் மதுவதனன்(கெளபாய்மது) அவர்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்புச் செய்யமுன்வந்திருக்கிறார்.
ஆகவே இலங்கை நேரம் 9 மணியில் இருந்து இந்த நிகழ்வை நீங்கள் உங்கள் கணணித் திரைகளில் நேரடியாகப் பார்க்கலாம், விரும்பினால் உங்கள் கருத்தையும் சொல்லலாம்.
நன்றிகள் மது.
அதன் சுட்டி : http://www.livestream.com/srilankatamilbloggers
அந்தஸ்து ஒரு முகமூடி… வாழ்க்கை ஒரு வரம்
-
விலையுயர்ந்த கார்…
வானைத் தொடும் வீடு…
ஊரே வியந்து பார்க்கும் அந்தஸ்து…
எல்லாம் இருக்கிறது அவனிடம்!
ஆனால்…
EMI கட்டுவதற்குள்
வாழ்க்கையே தவணைகளில் தொலைகிறத...
11 hours ago


2 கருத்துக் கூறியவர்கள்:
WOW!!
Itz a great meet.
Post a Comment