கடந்த ஞாயிற்றுக்கிழமை(23.08.2009) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட வலைப்பதிவர்களின் பட்டியல்.வலைப்பதிவர் பெயர் வலையின் பெயர் எஸ்.எழில்வேந்தன் நீலாவணன் பகீரதன் ஆகாயகங்கை ம.கஜதீபன் மனிதனாயிரு பா.லவன் இலங்கன் இ.லக்சன் லக்சன் ம.செந்தூரன் செந்துவா எஸ்.பகீரதன் ஊரோடி யோ.சயந்தன் TamilhackX ப.குமணன் பனையூரான் C.K.மயூரன் கொஞ்சம் fun கொஞ்சம் music மேமன்கவி கொஞ்சம் யோசிக்க மு.மயூரன் ம் ஜெ.மயூரேசன் தமிழ்வலைப்பதிவு கா.சேதுராமலிங்கம் தமிழ்+கணினி கெ.சர்வேஸ்வரன் தமிழ்-IT சுபானு ஊஞ்சல் கொல்வின் தமிழ் கம்பியூட்டர் உலகம் ரமேஸ்கண்ணா ரமேஸ் ரொஷானி ரொஷானி சேரன் கிரிஷ் சேரன் கிரிஷ் மன்னார் அமுதன் அமுதனின் பக்கங்கள் M.பிரசாத் ஆர்வம் மருதமூரான் மருதமூரான் T.ஜீவராஜ் ஜீவநதி நிருஜா செவ்வானச் சிதறல்கள் S.விசாகன் மின்மினித் தேசம் N.K.அஷோக்பரன் என்.கே.அஷோக்பரன் ஆதித்தன் காலப்பெருங்களம் ராம் நட்ராஜ் NJRAMAL - THE FILMMAKER'S BLOG பவாஸ் பார்வை தர்ஷினி தர்ஷினி ஹரன் ஹரன் குணா நிழல் யோ யோ வாய்ஸ் முர்ஷிட் அஹ்மட் அலப்பறை அஹமட் சனூன் தெருவிளக்கு சிவம் சிவம்சக்தி கனககோபி க.கோபிகிருஷ்ணா மதுவர்மன் தமிழ் பூங்கா ஷா CoolPix அஷீஸ் நிஸாருத்தீன் ஹைக்கூ யசீர் நிஸாருத்தீன் பூங்கா சிறுவர் மடல் ஜெனி பிரளயம் மேகலா குமுதம் வந்தியத்தேவன் என் உளறல்கள் லோஷன் லோஷன் ஹிஷாம் என் உணர்வுகள் உஸாமா mu - usama சதீஷ் SShathiesh முஹமட் சுஹைல் ராகம் புல்லட் புல்லட்டின் டுமீல் பவாஸ் எதிரொலி கெளபாய்மது நா நிமல் TALKOUT IN TAMIL டயனா அறிந்ததும் அனுபவமும் ஆதிரை கடலேறி பால்குடி தாய்மடி அருண் பிரசாத் அருண் பிரசாத் விஜி பிரியமானவள் கீர்த்தனா சிந்தனைச் சிறகினிலே கிருஷ்ணா சஞ்ஜீவன் கஜீவன் ஜெயகோபி கதிர்காமத்தம்பி ஜெகதீஸ்வரி ரிஷாம் மின்ஹாஜ் திவாகர் மணிவண்ணன் அன்வர்டீன் வரோதயன் செல்வநாயகம் அந்தனி ஜீவா தர்ஷாயணி சந்தோஷ்
ஒரு சிலரின் வலைப்பதிவு முகவரிகள் தவறாக இருப்பதால் அவர்களின் பெயர்கள் மட்டுமே இட்டிருக்கின்றேன். தயவு செய்து அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு தங்கள் வலைப்பூவின் சரியான முகவரியைத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு அட்டவணை வடிவில் தயாரிக்க முயற்சி செய்தேன் ஆனால் சில தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் மேலேயுள்ள வடிவத்தில் தந்திருக்கின்றேன். அட்டவணையை வலைகளில் இணைப்பதற்கான தீர்வு தெரிந்தவர்கள் அதற்கான விளக்கத்தை அளியுங்கள்.
தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? (புருஜோத்தமன் தங்கமயில்)
-
பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது மூன்று நாட்கள் மட்டுமே.
இன்று நள்ளிரவோடு பிரச்சாரப் பணிகள் நிறைவுக்கு வருகின்றன. அடுத்த இரண்டு
நாட்கள் அ...
4 days ago
16 கருத்துக் கூறியவர்கள்:
‘பின்னூட்ட சிங்கம்’வந்தி........
பதிவர்களின் விபரங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
என்ன தங்கடை வீட்டைச்சுற்றி ஒரே கூட்டமாம்...... தகவலெல்லாம் வருது. ஏதாவது விஷேசமோ????? எங்களுக்கும் சொல்லுங்கப்பா.
அருமையானதொரு தொகுப்பு !
பலரின் பெயர்கள் அறிமுகமாயிருந்தாலும் அவர்களின் வலைப்பதிவினை தேடி சற்று சிரமப்பட்டிருந்த என்னை போன்ற பலரின் நன்றிகளுடன்..! :)
நல்ல தொகுப்பு. பல இலங்கை வலைப்பதிபவர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நன்றிகள்.
இலங்கை பதிவர்களை இணைத்ததற்கு நன்றி வந்தி. உங்கள் முயற்சிதான் இந்த வெற்றிக்கான முதல்படி...
வாழ்த்துக்கள்
பாராட்டத்தக்க சேவை. வலைப்பதிவர்களை ஒன்றிணைத்தமைக்கு நன்றி
பதிவர்களின் வலைப்பூக்களை ஓரிடத்தில் இணைத்தமைக்கு நன்றி. பயனுள்ள தகவல்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா..
நல்லதொரு தொகுப்பு நண்பா நன்றிகள்.
உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.
நான் உங்களிடம் இலங்கைப் பதிவர்களின் விபரங்களை பட்டியளிடும்படி கேட்க நினைத்தேன் நீங்கள் பட்டியலே இட்டு விட்டீர்கள்..
எமது இலங்கைப் பதிவர்களை ஊக்கப்படுத்தவேண்டியது எமது கடமை. நாம் பிரபல பதிவர்கள் என்று ஓடி, ஓடி பினூட்டமிடுவதைப்போல் அல்லது அதனை விடுத்து எமது பதிவர்களுக்கு அச்வர்கள் விடுகின்ற குறை நிறைகளைச் சுட்டிக்காட்டி பின்னூட்டமிடும்போது அவர்களை ஊக்கப்படுத்துவதாய் அமையும்.
பின்னூட்டங்கள் அதிகரிக்கும்போது அவர்களை என்னும் எழுதத் தூண்டலாம் அவர்களது வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமையும்.
நமது பதிவர்களுக்குள்ளே ஒரு தொடர்பினை நிரந்தரமாக வைத்துக்கொள்வது நல்லதொருய் விடையமே.
மீண்டும் நன்றிகள் பல நண்பா..
வருகை தந்த அனைவரையும் பட்டியலிட்டுள்ளீர்கள் நல்ல வேலை தொடர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறீங்கள் நீங்கள் பயங்கர.................. நல்லவரோ ????????????
//எது எப்படியாயினும் யாழ்தேவி மாகோ சந்தியில் இடைநடுவில் நிற்கின்றது. அதனை காங்கேசன்துறை வரை கொண்டு செல்வது எம் கையில் தான் இருக்கிறது. //
இது தான் என் கருத்தும்..
பெயர் தான் பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் அது பற்றி ஏதாவது நடவடிக்கை எடுத்தால் எம் பதிவர்கள் மேலும் ஒற்றுமைப்படுவார்கள் என்றால் அதைச்செய்வதில் தவறில்லை என்பது என கருத்து.
பதிவுக்கு நன்றி.
பதிவர்களின் விபரங்களை தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து அதில் இட்டால் என்ன?
ஏனென்றால் நீங்கள் பதிவிட பதிவிட இந்த பதிவு கீழ்நோக்கி போய் மறைந்து விடுமே?
அருமையான தொகுப்பு அண்ணா !!
அருமையான ஏற்பாடுகளோடு, இதமாக சந்திப்பு இனிதே நிறைவேறியது கண்டு மகிழ்ச்சி.
வலைப்பதிவர்களின் பட்டியலுக்கு நன்றி.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
நன்றி! சும்மா வடை சாப்பிட வந்த என்ன ஒரு பதிவர் என்று இனங்காட்டியதற்கு!
Thanks for giving the list.
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்கள் மிக இக்கட்டான இக்காலத்திலும் தங்கள்
சந்திப்பை நிகழ்த்திக்காட்டியிருக்கிறீர்கள் என்கின்ற நல்ல செய்தி மன மகிழ்வைத்தருகின்றது. தொடரட்டும் உங்கள் பணி.
தமிழ்சித்தன்
பட்டியலுக்கு நன்றி.
Post a Comment