மல்லிகையில் இலங்கைப் பதிவர் சந்திப்பு.

இலங்கையின் பழம்பெரும் சஞ்சிகையான மல்லிகையில் கவிஞரும் வலைப்பதிவருமான திரு.மேமன்கவி அவர்கள் அண்மையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதிய கட்டுரை அவரின் அனுமதியுடன் படப் பிரதிகளாக பிரசுரித்துள்ளேன். அவருக்கும் மல்லிகைக்கும் நன்றிகள்.












படங்களில் கிளிக் பண்ணி பெரிதாக்கி வாசிக்கமுடியும்.

6 கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

தகவலுக்கு நன்றி வந்தி மற்றும் மல்லிகைக்கும் எமது நன்றிகள்

கானா பிரபா சொல்வது:

மிக்க நன்றி கட்டுரையை பகிர்ந்தமைக்க்கு

தங்க முகுந்தன் சொல்வது:

நன்றி வந்தி! அருமையாக - (சில கருத்துக்கள் மிகவும் அவதானிக்க வேண்டியவை) எழுதப்பட்ட மல்லிகையில் வெளியான மேமன் கவியினுடைய கட்டுரையை எமக்காகத் தந்தமைக்கு!

மேமன் கவியை நாம் 1993களில் கொழும்பில் இந்து இளைஞர் மன்றம் ஆரம்பித்தபின்னர் ஒரு பாராட்டு விழாவில் முதன்முதல் சந்தித்த ஞாபகம் - அருமையான அந்த நிகழ்வையும் மீள நினைக்க வைத்தது அவரது எழுத்து! அவருக்கும் கடல்கடந்த எம் வாழ்த்துக்கள்!

ஆதிரை சொல்வது:

கட்டுரையை திறம்பட தொகுத்து வழங்கிய மேமன் கவி அவர்களுக்கும், அதனை இங்கு பகிர்ந்த வந்தி அவர்களுக்கும் என் நன்றிகள்

மேமன்கவி பக்கம் சொல்வது:

நண்பரே! நன்றிகள் வலைப்பதிவாளர்களின் பார்வைக்கு என் கட்டுரையை கொண்டு வந்தமைக்கு.

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

தகவலுக்கு நன்றி.
என்னால் வரமுடியாமல்போனமைக்கு வருந்திக்கொண்டிருக்கிறேன். அந்த வருத்தத்தை இந்த பதிவு மேலும் அதிகமாக்குகிறது.

நன்றி மேமன்கவி அவர்களே.
நன்றி வந்தி