சீனாவின் கம்யூனிச ஆட்சியின் 60ஆவது ஆண்டுவிழாவை சீனா தன் இராணுவ பலத்தை உலகத்திற்க்கு காட்டும் வகையாக கடந்த அக்டோபர் முதலாம்திகதி பீஜிங் தியானமென் சதுக்கத்தில் கொண்டாடியது.
இந்த கொண்டாட்டத்தில் சீனா தன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை காட்சிக்கு வைத்ததன் மூலம் ஆசியாவில் மட்டுமல்ல உலகத்திற்க்கே அடுத்த ரவுடியாக தன்னைக் காட்டிக்கொண்டது.
உலகின் பெரிய ரவுடி அமெரிக்காவிற்க்கும், இலங்கை, வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளுக்குப் பயப்படும் தென்னாசிய ரவுடி இந்தியாவிற்க்கும் சீனா தன் பலத்தைக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது போல் தெரிகின்றது.
மின்னஞ்சலில் கிடைத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
19 hours ago
9 கருத்துக் கூறியவர்கள்:
//இலங்கை, வங்கதேசம் போன்ற குட்டி நாடுகளுக்குப் பயப்படும் தென்னாசிய ரவுடி இந்தியாவிற்க்கும் //
ஹி ஹி ஹி....
ஹா ஹா ஹா...
இந்தியாவுக்கு தொப்பி தொப்பி தொப்பி...
ஆனால் வந்தியண்ணா,
என்னதான் அழிவிற்கான ஆயுதங்களாக இருந்தாலும் அணிவகுப்பில் அழகைப் பார்த்தீர்களா?
இதத் தான் ஆப்பு கண்ணுக்கு தெரியாது எண்டுவாங்களோ?
படங்களுக்கு நன்றி...
நேற்று இரவு அலைபேசியில் கதைச்சதை விரைவில் பதிவாக தரவேற்றிய வந்தி (அன்பாக) கண்டிக்கப்படுகிறார். விரைவில் இதற்கு எதிர்வினை உண்டு.
லைலாஸ் ரொம்ப பிடிச்சிருக்கு,,,,, ஹீ ஹீ,,,,
துரோகிக்கும் ஆப்பு நிச்சயம்...
மற்றவனை அழிப்பதில் பலம் கூடியவன்தான் வளர்ச்சியடைந்தவன் பெரியவன் என்ன????
இங்கு யார் பெரியவன் பிரச்னை இல்லை....
ஒருத்தன் அழித்தான் ஒருத்தன் அதுக்கு முழு உதவிய இருந்தான்..
இரண்டு பேருக்குமான ஆப்பு படங்களில் தெரிகுறது...
ஆனால் அழித்தவன் தப்பி விடுவான் அவனது கபட தனமான புத்தியால் (கடல் கரை ஓரத்தை குடுத்து)
உவ்வளவு வைச்சிருக்கான் பெரிசா ரெண்டு குடுக்காம விட்டானே எண்டு சந்தோசப்படுவியளா , அதை விட்டுட்டு என்ன இது? சீனாக்காரனிண்ட சாமான்... சில வேளையில குண்டு பாதிவழில திரும்பி போய் பீஜிங்கில விழுந்திடும்.. அதுக்குதான் டெஸ்ட் பண்ண குடுத்திருப்பாங்கள்...
ஆஹா படங்களின் அணிவகுப்பு எல்லாம் அத்தனை அழகாக இருக்கிறது. அதற்கானா உங்கள் கருத்துக்களும் சூப்பர்.
இந்த லைலாக்களை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன்.
http://yovoice.blogspot.com/2009/06/blog-post_13.html
Post a Comment