சனி, ஜூலை 25, 2009

Flash News :விகடன் ஹேக் பண்ணப்பட்டதா?

விகடன் குழுமத்தின் விகடன்.கொம் என்ற இணையத்தளத்தைக் காணவில்லை. அதன் முகவரியில் இன்னொரு பக்கம் வருகின்றது. என்ன நடந்தது? ஹேக் செய்யப்பட்டுவிட்டதா? இல்லை எதாவது அப்டேட் செய்கிறார்களா?


விகடன் முகவரி டைப் செய்யவரும் இணைத்தளத்தின் முதல்ப்பக்கம் இதுதான்

17 கருத்துக் கூறியவர்கள்:

- யெஸ்.பாலபாரதி சொல்வது:

சென்னையில் பார்க்க முடிகிறது. :)

வந்தியத்தேவன் சொல்வது:

இலங்கையில் பார்க்கமுடியவில்லை. குமுதத்திற்க்கும் இதே பக்கம் தான் வருகிறது. சிலவேளைகளில் இலங்கையில் தடைசெய்துவிட்டார்களோ தெரியவில்லை.

வந்தியத்தேவன் சொல்வது:

www.youthful.vikatan.com என்ற முகவரி கூட வேலை செய்யவில்லை.

ஐந்திணை சொல்வது:

its working fine in Chennai http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp

- யெஸ்.பாலபாரதி சொல்வது:

http://youthful.vikatan.com/youth/index.asp

இதுவும் சென்னையில் திறக்குது..

//சிலவேளைகளில் இலங்கையில் தடைசெய்துவிட்டார்களோ தெரியவில்லை.// இருக்கலாம்.. :(

வந்தியத்தேவன் சொல்வது:

தடைபோல் தான் தெரிகிறது. எதற்க்கும் இன்னும் இரண்டு பேரிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்

Unknown சொல்வது:

இங்க திறக்குது... நீங்க எங்க திறக்கப் பாத்தீங்க???

ஆதிரை சொல்வது:

எனக்கும் தளம் வேலை செய்யவில்லை. :(

வந்தியத்தேவன் சொல்வது:

கீத் கொழும்பிலை நான் என் வீட்டில் மட்டுமல்ல இன்னும் சில இடங்களில் சிலரைக்கொண்டு திறந்துபார்த்தேன் அதே படம் தான் வருகின்றது. ஸ்ரீலங்காவில் சில இணையத்தளங்கள் தடை அந்த வகையில் ஆனால் அவற்றைத் திறக்கமுயற்சி செய்தால் எந்தப்பக்கமும் வராது விகடனுக்கு இந்தப்பக்கம் மட்டும் வருகிறது. இது எப்படிச் சாத்தியம்? தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பதில் சொல்லுங்கள்.

வந்தியத்தேவன் சொல்வது:

ஆதிரை நீங்கள் எங்கேயிருந்து விகடனை பிரவுஸ் செய்கிறீர்கள்? உங்களுக்கு என் பதிவில் உள்ளதுபோல் படம் வருகிறதா? இல்லை வேறு எதாவது வருகிறதா?

ஆதிரை சொல்வது:

சிறிலங்காவிலிருந்தே பார்த்தேன். அடைய முடியவில்லை. உங்களுக்கு கிடைத்த பக்கமே கிடைக்கின்றது.

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் ஆதிரை. அப்போ இனி விகடனும் பார்க்கமுடியாது.

Subankan சொல்வது:

http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp மற்றும் http://youthful.vikatan.com/youth/index.asp

இரண்டுமே கொழும்பில் இருக்கும் என்னால் பார்க்க முடிகிறதே?!!!

Suresh SL சொல்வது:

Like subankan said, when we access with magazine URL the page is coming. However, the pages are not compatible with IE8. So, you may have to go for Compatiplity view.

ARV Loshan சொல்வது:

அப்பவும் பார்த்தேன்,.. இப்பவும் பார்க்கிறேன்.. எந்தப் பிரச்சினையும் எனக்கில்லையே.. என்ன நடக்குது?

வந்தியத்தேவன் சொல்வது:

விகடன் பிரச்சனை இப்போது சரி. ஆனாலும் இந்தப் பதிவுக்கு இரண்டு மைனஸ் ஓட்டுப்போட்டவர்கள் யார்?

மதிபாலா சொல்வது:

விகடன் பிரச்சனை இப்போது சரி. ஆனாலும் இந்தப் பதிவுக்கு இரண்டு மைனஸ் ஓட்டுப்போட்டவர்கள் யார்?
//

தெரிந்த பதிலுக்காகவே கேள்வி கேட்டு என்ன புண்ணியம் தலைவரே?