உலக அழகி நான் தான்.இன்று தென் ஆபிரிக்காவின் ஜோகன்ர்ஸ்பேர்க் நகரத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் போட்டியில் ரஸ்ய அழகி கெஸ்னியா சுக்கினோவா( வாசிக்கும் போது வாய் சுழுக்கினால் நான் பொறுப்பல்ல) தெரிவு செய்யப்பட்டார்.எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அழகி பார்வதி ஓமணக்குட்டனுக்கு இரண்டாவது இடமே கிடைத்து.மூன்றாவது இடம் ரினிடாட் அன்ட் டோபாக்கோவைச் சேர்ந்த அழகி கபரில்லா வோல்ஹொட்டுக்கு கிடைத்துள்ளது.

4 கருத்துக் கூறியவர்கள்:

வந்தியத்தேவன் சொல்வது:

தமிழ்மணத்தில் புதிய இடுகையாக இடமுடியாமல் இருப்பதால் ஒரு பின்னூட்டக் கயமைத்தனம்.

செந்தழல் ரவி சொல்வது:

வெரிகுட்...செய்திகளை முந்தி தந்துட்டீங்க வந்தியத்தேவன்...!!!

ஆனால் இந்திய அழகி செக்கண்டுன்னு தலைப்பிலேயே சொல்லியிருக்கலாம்..

LOSHAN சொல்வது:

அய்யய்யோ ஓமனா.. போயிட்டியே.. இரண்டாம் இடத்துக்கு..

ஆனா நல்லத் தான் இருக்கிறாங்க.. இரண்டு பேருமே..

வந்தி வாழ்க..

இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கலாம்,, கஞ்சம் காட்டாமல்.. (அவங்களே வஞ்சமில்லாமல் காட்டுறாங்க.. ;))

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றி செந்தழல் ரவி
இந்திய அழகி முதலிடம் என்றுதான் தலைப்பே வைத்திருந்தேன் ஆனால் நம்ம ஓமணக்குட்டி ஏமாற்றிவிட்டார்.

நன்றி லோஷன்
இணையத்தில் தாராளமாக கிடைக்கும்போது நானும் போட்டு ஏன் ஜொள்ளுவிடுவான் என்றுதான் வெறும் மூன்றும் படம் தான் போட்டேன். ஆனாலும் அனைத்துபடமும் தரவிறக்கம் செய்துவிட்டேன். ஹிஹிஹிஹி