நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்வலையுலக நண்பர்கள் அனைவருக்கு என் இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

சில நாட்களுக்கு வலையுலகில் என் பதிவுகளைக் (இல்லாவிட்டாலும் ஆடிக்கு ஒன்று அமாவாசைக்கு ஒன்று)காணமுடியாது.

புதுவருடம் பிறந்து சில நாட்களின் பின்னர் புதிய அனுபவங்களுடன் உங்களைச் சந்திக்கின்றேன்.

நன்றி வணக்கம்.

5 கருத்துக் கூறியவர்கள்:

தமிழ் மதுரம் சொல்வது:

வந்தி நீங்களும் கலக்கிறீங்க.... சில விடயக்கள் சுவாரசியமாகவும், சூடாகவும் சீரியஸாகவும் எழுதுறீங்க.... இப்போ தான நேரம் கிடைத்து உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.... இனியும் வருவேன்... அப்ப அஸினுக்கு கோயில் கட்டலையா????
புது வருட வாழ்த்துக்கள் நண்பரே!

காரூரன் சொல்வது:

சொந்தங்கள் பந்தங்கள்,
சுற்றத்தார், உற்றார், கற்றார் எல்லோருடன் இனிய‌
புது வருட வாழ்த்துக்கள்!

மணிவண்ணன் சொல்வது:

புத்தாண்டு வாழ்த்துக்கள். - குண்டு

Unknown சொல்வது:

அன்பின் வந்தியத்தேவன்,

இதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html

தொடரட்டும் உங்கள் சேவை !

Focus Lanka சொல்வது:

Focus Lanka திரட்டியில் இணைக்க...

http://www.focuslanka.com