tag:blogger.com,1999:blog-30827493.post6134969608926956441..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: உலக அழகி நான் தான்.வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-30827493.post-72960642410259673882008-12-14T21:36:00.000+05:302008-12-14T21:36:00.000+05:30நன்றி செந்தழல் ரவிஇந்திய அழகி முதலிடம் என்றுதான் த...நன்றி செந்தழல் ரவி
இந்திய அழகி முதலிடம் என்றுதான் தலைப்பே வைத்திருந்தேன் ஆனால் நம்ம ஓமணக்குட்டி ஏமாற்றிவிட்டார்.

நன்றி லோஷன்
இணையத்தில் தாராளமாக கிடைக்கும்போது நானும் போட்டு ஏன் ஜொள்ளுவிடுவான் என்றுதான் வெறும் மூன்றும் படம் தான் போட்டேன். ஆனாலும் அனைத்துபடமும் தரவிறக்கம் செய்துவிட்டேன். ஹிஹிஹிஹிவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61288468981067879772008-12-14T17:49:00.000+05:302008-12-14T17:49:00.000+05:30அய்யய்யோ ஓமனா.. போயிட்டியே.. இரண்டாம் இடத்துக்கு.....அய்யய்யோ ஓமனா.. போயிட்டியே.. இரண்டாம் இடத்துக்கு..

ஆனா நல்லத் தான் இருக்கிறாங்க.. இரண்டு பேருமே..

வந்தி வாழ்க..

இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டிருக்கலாம்,, கஞ்சம் காட்டாமல்.. (அவங்களே வஞ்சமில்லாமல் காட்டுறாங்க.. ;))ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23494112433415794502008-12-13T23:42:00.000+05:302008-12-13T23:42:00.000+05:30வெரிகுட்...செய்திகளை முந்தி தந்துட்டீங்க வந்தியத்த...வெரிகுட்...செய்திகளை முந்தி தந்துட்டீங்க வந்தியத்தேவன்...!!!

ஆனால் இந்திய அழகி செக்கண்டுன்னு தலைப்பிலேயே சொல்லியிருக்கலாம்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-40550579716892012242008-12-13T22:57:00.000+05:302008-12-13T22:57:00.000+05:30தமிழ்மணத்தில் புதிய இடுகையாக இடமுடியாமல் இருப்பதால...தமிழ்மணத்தில் புதிய இடுகையாக இடமுடியாமல் இருப்பதால் ஒரு பின்னூட்டக் கயமைத்தனம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com