இனிய நண்பர் ஒருவர் பார்வதி இந்தியா சார்பாக உலக அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பார்வதி ஓமணக்குட்டனின் புகைப்படம் வலையில் பிரசுரிக்கவில்லை என ஆதங்கப்பட்டிருந்தார். அவரின் வேண்டுகோளிற்கிணங்க இந்தப் படம்.
யாராவது இதனை அகற்றவேண்டும் என்றால் அன்பாகச் சொல்லவும் இடுகை அகற்றப்படும்.
சிட்சிபாஸ் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி
-
*மெல்பேர்ன் பூங்காவில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபனின் முதல் சுற்றில்
ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 7-5, 6-3, 2-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன்
மூலம் அமெரிக...
3 days ago
14 கருத்துக் கூறியவர்கள்:
அன்பாகச் சொல்கிறேன்.
அகற்ற வேண்டாம் ;-)
இதயத்திற்குள் பட்டாம் பூச்சி பறக்கிறமாதிரி இருக்கு.
அன்பா ஒரு வேண்டுகோள்: அகற்ற வேண்டாம்.
என்னமோ செய்யுது தொலையுது.
//யாராவது இதனை அகற்றவேண்டும் என்றால் அன்பாகச் சொல்லவும் இடுகை அகற்றப்படும்// என்னது இது? சின்னப்ப்புள்ளத்தனமா? (அது சரி....ஒன்னே ஒன்னுதான் இருக்கா?)
அகற்ற வேண்டாம் இருக்கட்டும், இன்னும் நிறைய போடுங்க
என்னது இதனையும் அகற்றப் போறாங்களா :-P ???
கோமணக்குட்டி வாழ்க
இந்தியாவுக்கும், இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்க்கும், பெருமை சேர்ப்பதற்காக நடத்தப் பட்ட போட்டியில் எடுக்கப் பட்ட புகைப் படம் இது. தேச பக்தி உள்ள அனைவரும் தங்கள் நெஞ்சில் குத்திக் கொள்ள வேண்டிய படம்
அனைவருக்கும் தனித்தனியாக பின்னர் கருத்துச் சொல்கின்றேன் ஓவர் நைட்டில் சூடான இடுகையாக்கிவிட்டீர்கள். வாழ்க பார்வதி.
ஹ்ம். பொண்ணு ஒண்ணும் பெரிய அழகா தெரியலியே.
இத்த எப்படி அம்மாம் பெரிய போட்டிக்கு அனுப்பினாங்க?
//enRenRum-anbudan.BALA said...
அன்பாகச் சொல்கிறேன்.
அகற்ற வேண்டாம் ;)//
உங்கள் ஆதங்கம் புரிகின்றது பாலா, ஆகவே அகற்றவில்லை.
//Pulliraaja said...
இதயத்திற்குள் பட்டாம் பூச்சி பறக்கிறமாதிரி இருக்கு.//
உங்களுக்கு மட்டுமா எத்தனை பேர் இதயத்திற்குள் பறந்ததோ.
//அமர பாரதி said...
என்னது இது? சின்னப்ப்புள்ளத்தனமா? (அது சரி....ஒன்னே ஒன்னுதான் இருக்கா?//
நானும் எத்தனையோ இணையங்களில் தேடிவிட்டேன் வேறு ஒன்றும் அகப்படவில்லை,
//நசரேயன் said...
அகற்ற வேண்டாம் இருக்கட்டும், இன்னும் நிறைய போடுங்//
அகற்றவில்லை அமரபாரதிக்கு கொடுத்த பதில் தான் உங்களுக்கும்.
//Thekkikattan|தெகா said...
என்னது இதனையும் அகற்றப் போறாங்களா :-P ???//
தெகா உங்கள் அவா நன்றாகப் புரிகின்றது. :)
//சாத்திரி said...
கோமணக்குட்டி வாழ்க//
உண்மையை நீங்கள் மட்டும் தான் உரத்துச் சொல்லியுள்ளீர்கள்.
//SUREஷ் said...
இந்தியாவுக்கும், இந்திய தேசத்துக்கும் பெருமை சேர்க்கும், பெருமை சேர்ப்பதற்காக நடத்தப் பட்ட போட்டியில் எடுக்கப் பட்ட புகைப் படம் இது. தேச பக்தி உள்ள அனைவரும் தங்கள் நெஞ்சில் குத்திக் கொள்ள வேண்டிய படம்//
சுரேஷ் அன்றைய ஐஸ்வர்யா ராஜ் முதல் இன்றைய பார்வதி வரை ஏதோ ஒருவகையில் இந்தியாவிற்க்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இவருக்கு தேசபக்தி உள்ளபடியால் தான் இந்தியாவை நெஞ்சில் குத்தியுள்ளார்.
// SurveySan said...
ஹ்ம். பொண்ணு ஒண்ணும் பெரிய அழகா தெரியலியே.
இத்த எப்படி அம்மாம் பெரிய போட்டிக்கு அனுப்பினாங்க?//
நம்ம ஐஸ்வர்யாவுக்கு பின்னர் உலக அழகிப் போட்டிக்கு போனார்வர்கள் எல்லாம் அட்டுபிகர்கள் தான்.
தெ.கா மற்றும் சாத்திரி - அற்புதமான டைமிங் சென்ஸ் !!!
கண்டிப்பாக அகற்றவேண்டும்,
இந்த படத்தை அகற்ற சொல்லும் பின்னுட்டங்கள் மற்றும் அகற்ற வேண்டுகோள் வைக்கும் தமிழ்மண ரசிகனசிகாமணிகளின் பின்னுட்டங்கள் உடனடியாக அகற்ற வேண்டும்..
நன்றி
தமிழ் உதயன்
//// SurveySan said...
ஹ்ம். பொண்ணு ஒண்ணும் பெரிய அழகா தெரியலியே.
இத்த எப்படி அம்மாம் பெரிய போட்டிக்கு அனுப்பினாங்க?//
நம்ம ஐஸ்வர்யாவுக்கு பின்னர் உலக அழகிப் போட்டிக்கு போனார்வர்கள் எல்லாம் அட்டுபிகர்கள் தான்.//
அங்கெல்லாம் அழகுக்கு யாரு முக்கியத்துவம் கொடுக்குறாங்க.. Its all part of strategy கேரளாவில் இன்னும் அழகு சாதனப்பொருட்கள் எல்லாம் அவ்வுளவாக விற்பனை ஆவதில்லை இதுக்கு மேல விற்பனையை பாருங்க.. அந்த குரங்குப்பய srisanth கூட கேரளாவில் கிரிகெட்டை பரப்பவே என்று தோன்றுகிறது..
அந்த ஓமனா கிட்ட இருந்து பதிவைத் தூக்கச் சொல்லி வந்தாலும், நீங்கள் தூக்கிவிட மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
Post a Comment