நேற்று தென்னாபிரிக்காவின் ஜோகனர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டிற்க்கான உலக அழகியாக கிப்ரால்டர் (Gibraltar) நாட்டைச் சேர்ந்த 23 வயதான கயானி அல்டோரினோ (Kaiane Aldorino) தெரிவு செய்யப்பட்டார்.
முதலாவது ரன்னர் அப்பாக மெக்சிகோவைச் சேர்ந்த பெர்லா பெர்ல்ட்ரனும் 2ஆவது ரன்னர் அப்பாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த டட்டும் கேஸ்வரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இந்திய அழகி பூஜா சோப்ராவுக்கு மிஸ் என்ற பட்டமே கிடைத்தது.
நடப்பு சம்பியனை வீழ்த்திய நியூஸிலாந்து
-
சம்பியன்ஸ் கிண்ண முதல் போட்டியில் 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை
தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது மிட்செல் சான்ட்னர் தலைமையிலான
நியூசிலாந்...
2 days ago
9 கருத்துக் கூறியவர்கள்:
எனக்கு ஒரு ஆசை இதுவரை உலக அழகிகழாக வந்த அழகிகளுக்குள் யார் சிறந்த அழகின்னு போட்டி வைக்க வேணும்.... ஹ..ஹா.
அழகியா?
எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....
(அதுசரி, உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது? :P )
ஆகா, இந்த உற்சாகத்தோடயே பதிவர் சந்திப்புக்கு வந்துடுவனே :P
//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....//
பொன்னம்மாக்கா, பொடியோட கொஞ்சம் கவனமா இருங்கோ
// Subankan said...
//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....//
பொன்னம்மாக்கா, பொடியோட கொஞ்சம் கவனமா இருங்கோ //
நான் உங்கட அளவுக்கு எல்லை மீறிப் போக மாட்டன் சுபாங்கன் அண்ணா...
கவலைப்பட வேண்டாம்...
உது உலக அழகி போட்டியா இல்லை உலக கிழவி போட்டியா? ஜட்ஜிங் பனல்ல வந்தி போல கேசு கனக்க இருந்திருக்க வேணும்...
ps:எட்டாவது போட்டோவை ஜும் பண்ண முடியாதா?
/// கனககோபி said...
(அதுசரி, உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது? :P ///
அதுதானே உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது?
கோபியண்ணாக்கு அவரிண்ட நயனதான் உலக அழகி... ஆனா பொன்னம்மா அன்னம்மா என்று கதை விடுறார்..:p
@கோபி
பொன்னம்மா அக்காண்ட படத்த வெளியிடுங்கோ யார் அழகி என்று நான் சொல்லுறன்....lol
ஆகா ஓமனக்க் குட்டனையும் முந்தித் தந்த வந்தி கயானியையும் கண்டு பிடிச்சிட்டாரே..
கயானி அக்கா இனிக் கொஞ்சம் கவனமாயே இருங்கோ..;)
Post a Comment