tag:blogger.com,1999:blog-30827493.post3682543650501250935..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: உலக அழகி 2009 - கயானிவந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-30827493.post-33223555481496275982009-12-13T23:28:49.900+05:302009-12-13T23:28:49.900+05:30ஆகா ஓமனக்க் குட்டனையும் முந்தித் தந்த வந்தி கயானிய...ஆகா ஓமனக்க் குட்டனையும் முந்தித் தந்த வந்தி கயானியையும் கண்டு பிடிச்சிட்டாரே..
கயானி அக்கா இனிக் கொஞ்சம் கவனமாயே இருங்கோ..;)ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-52676721800929237162009-12-13T20:33:37.141+05:302009-12-13T20:33:37.141+05:30This comment has been removed by the author.Elanthihttps://www.blogger.com/profile/03944243394667799992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26950261906646650332009-12-13T13:34:37.932+05:302009-12-13T13:34:37.932+05:30/// கனககோபி said...
(அதுசரி, உங்களுக்கு மட்டும் எப.../// கனககோபி said...
(அதுசரி, உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது? :P ///

அதுதானே உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது?

கோபியண்ணாக்கு அவரிண்ட நயனதான் உலக அழகி... ஆனா பொன்னம்மா அன்னம்மா என்று கதை விடுறார்..:p

@கோபி
பொன்னம்மா அக்காண்ட படத்த வெளியிடுங்கோ யார் அழகி என்று நான் சொல்லுறன்....lolBavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18635205647851624352009-12-13T08:37:15.538+05:302009-12-13T08:37:15.538+05:30உது உலக அழகி போட்டியா இல்லை உலக கிழவி போட்டியா? ...உது உலக அழகி போட்டியா இல்லை உலக கிழவி போட்டியா? ஜட்ஜிங் பனல்ல வந்தி போல கேசு கனக்க இருந்திருக்க வேணும்...

ps:எட்டாவது போட்டோவை ஜும் பண்ண முடியாதா?புல்லட்https://www.blogger.com/profile/12914430922270756920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-7961657730971024392009-12-13T08:19:06.896+05:302009-12-13T08:19:06.896+05:30// Subankan said...
//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில...// Subankan said...
//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....//

பொன்னம்மாக்கா, பொடியோட கொஞ்சம் கவனமா இருங்கோ //

நான் உங்கட அளவுக்கு எல்லை மீறிப் போக மாட்டன் சுபாங்கன் அண்ணா...
கவலைப்பட வேண்டாம்...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-55180550676504116982009-12-13T08:14:15.856+05:302009-12-13T08:14:15.856+05:30//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக...//எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....//

பொன்னம்மாக்கா, பொடியோட கொஞ்சம் கவனமா இருங்கோSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33433852626950294172009-12-13T08:13:22.396+05:302009-12-13T08:13:22.396+05:30ஆகா, இந்த உற்சாகத்தோடயே பதிவர் சந்திப்புக்கு வந்து...ஆகா, இந்த உற்சாகத்தோடயே பதிவர் சந்திப்புக்கு வந்துடுவனே :PSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79984733165795181112009-12-13T08:12:22.350+05:302009-12-13T08:12:22.350+05:30அழகியா?
எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன...அழகியா?

எங்கட வீட்டுக்குப் பக்கத்தில இருக்கிற பொன்னம்மாக்கா உத விட வடிவா இருப்பா...
ஹி ஹி....

(அதுசரி, உங்களுக்கு மட்டும் எப்பிடி தகவல்கள் கிடைக்குது? :P )Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-41525228999794483972009-12-13T08:10:25.936+05:302009-12-13T08:10:25.936+05:30எனக்கு ஒரு ஆசை இதுவரை உலக அழகிகழாக வந்த அழகிகளுக்க...எனக்கு ஒரு ஆசை இதுவரை உலக அழகிகழாக வந்த அழகிகளுக்குள் யார் சிறந்த அழகின்னு போட்டி வைக்க வேணும்.... ஹ..ஹா.balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.com