பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்
1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.
2. நிம்மதியாக உறங்கலாம்.
3. மிஸ்ட் கோல்களை இட்டு கவலைப்படவேண்டாம்.
4. நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்பதை இட்டு கவலைதேவையில்லை.
5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.
6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.
7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.
8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.
9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.
10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.
போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் அசினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சூடு தணியாத கரூர் சம்பவம்
-
கரூர் துயர சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. ஆனாலும்,பலர்
அதில் இருந்து மீளவில்லை. சிபிஐ விசாரணை யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம் என்ற
விவாத...
6 days ago


12 கருத்துக் கூறியவர்கள்:
Ipdi pathivu (pinnoottam) pottum manasa thaethikkalam…he..he.. vaerenna panna….?
ஆகா ஆகா
உங்கட அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி வந்தி
//கானா பிரபா said...
ஆகா ஆகா
உங்கட அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி வந்தி//
அண்ணே இதன் மூலத்தை அனுப்பியவர் ஆஸியிலிருக்கும் ஒரு நண்பர். உங்களின் அனுபவம் போல் தெரிகின்றது. ஒரு அனுபவஸ்தனுக்குத் தான் இன்னொரு அனுபவஸ்தனின் அனுபவம் தெரியும்.
தமிழ்ப்பறவை உங்கள் பின்னூட்டத்தால் மனதைத் தேற்றிக்கொண்டேன்
//போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.
//
நாங்க ரெண்டு பேரும் நீண்ட நாட்கள் உயிர்வாழுவோம்.
இது பெண் நண்பிகள் இல்லாததனால் வெறுத்துப்போய் போட்ட பதிவு மாதிரியில்ல இருக்கு :):)
//இறக்குவானை நிர்ஷன் said...
நாங்க ரெண்டு பேரும் நீண்ட நாட்கள் உயிர்வாழுவோம்.//
உண்மையை இப்படி பகிரங்கப்படுத்திவிட்டிர்களே நிர்ஷன்.
//சின்ன அம்மிணி said...
இது பெண் நண்பிகள் இல்லாததனால் வெறுத்துப்போய் போட்ட பதிவு மாதிரியில்ல இருக்கு :):)
//
வாங்க சின்ன அம்மணி இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள்
//இந்தப் பதிவுக்கும் அசினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.//
அப்போ இவ ஒங்க கேள் பிரண்ட் இல்லையா??
எனக்கு 10 அனுகூலங்களும் வேண்டாம். ஒரு girl friend தான் வேண்டும். ஆனா கிடைக்கலை . அதனால உங்க கட்சில இருக்கேன்
உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும்
ஒரு படிப்பினையாக இருக்கட்டும்,
தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Ahaa.. Enna idhu..? eppadinga ungalukku idhellaam theriyum?
Anubhavamaa?
Pinnureenga...sir
இல்லை உங்கள் கருத்துக்கள் அனுப்பப்பட்டு சொன்னது போல இருந்தது.
சில கருத்துக்கள் அதை எடுத்துச்சொல்லுகிறது.
ஆனால் சிறந்த அம்சம்.
அனுப்பப்பட்டு அல்ல அனுபவப்பட்டு என்று மாற்றி வாசியுங்கோ
Post a Comment