ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனின் தசாவதாரம்.


ஒரு சாதாரண கமல் ரசிகனாக படம் பார்த்தபடியால் உடனடி விமர்சனம் செய்யமுடியவில்லை. இன்னொரு தடவையோ அல்லது சில தடவையோ பார்த்தபின்னர் விமர்சனம் எழுதுகின்றேன்.

ஒரு வரி விமர்சனம்,

நிச்சயம் கண்டங்கள் கண்டு வியக்கும்.

நீங்களூம் உங்கள் ஓட்டைக்குத்திவிட்டுப்போங்கள்


சர்வேசன்னுக்கு நன்றிகள்.

6 கருத்துக் கூறியவர்கள்:

puduvaisiva சொல்வது:

sorry vanthi

Still I can't see the film

but only I gused this film super

this year Kamal get Oskar award.

puduvai siva

மாயா சொல்வது:

விமர்சனத்தை எழுதியிருக்கலாம் தானே :((

வந்தியத்தேவன் சொல்வது:

சிவா மாயா வருகைக்கு நன்றிகள்

//மாயா said...
விமர்சனத்தை எழுதியிருக்கலாம் தானே :((//

விமர்சனம் எழுதக் கொஞ்சம் நேரம் தேவைஅத்துடன் மீண்டும் ஒரு தடவை பார்த்தால் தான் விமர்சனம் எழுதலாம். ஆனாலும் என் வலை வாசகர்களுக்கு படம் பார்க்கலாம் என்ற உறுதிமொழி கொடுக்கவே இந்த பதிவு.

பரத் சொல்வது:

ஓட்டு போட்டாச்சு...தூள்

பரத் சொல்வது:

ஓட்டு போட்டாச்சு...தூள்

Samuthra Senthil சொல்வது:

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!