
திமிர் பிடித்த ஆஸியின் மூக்கை பந்துவீச்சாலும் துடுப்பாட்டத்தாலும் உடைத்த தங்கத் தமிழன் முரளி கார்த்திக்கு வாழ்த்துக்கள்.
தெரிவாளார்களே இனியாவது உங்கள் கண்களுக்கு முரளி தென்படுகின்றாரா எனப் பாருங்கள். மீண்டும் அவரை இடை நிறுத்தாதீர்கள்.
உலகை உலுக்கிய ஐந்து மிகப்பெரிய கிறிக்கெற் சர்ச்சைகள்
-
*உலக* *கிறிக்கெற்றுக்கு* *இது* *ஒரு* *மைல்கல்* *ஆண்டாக* *விளங்குகிறது**. *
*இந்திய* *ஆண்கள்* *அணி** 12 **வருட* *இடைவெளிக்குப்* *பிறகு* *சம்பியன்...
3 days ago


மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:
முரளி கார்த்திக் வெகு வருடங்களாக இந்திய ரெயில்வே அணிக்கும் தமிழ்நாடு அணிக்கும் விளையாடி வருபவர். மிகவும் சின்சியரான வீரர் தான்..
ஆனால் பெரும்பாலான சமயங்களில் வலது கை ஆட்டகாரார்கள் இடது கை leg spin பந்துகளை வெகு எளிதாக விளையாடி விடுகிறார்கள். முரளிதரன் off spin செய்கிறார் கூடவே நிறையவே மாயஜால பந்து வீச்சுகளையும் கற்று வைத்து இருக்கிறார். என்னை பொருத்துவரை இன்று முரளிகார்த்திக் பெற்ற வெற்றி தொடர்சியாக நிலை பெறாது என்பதே..
எது எப்படி இருந்தாலும் வழக்கம் போல முண்ணனி (?) ஆட்டகாரர்கள் தங்கள் நடையை கட்டிய போதும் விடாமல் போராடி வெற்றி கண்ட ஜாகீர்கான் முரளிகார்த்திக் உத்தப்பா போன்ற வீரர்களுக்கு என் வாழ்த்துக்கள்
Post a Comment