டவுசர் கிழிந்தது

கிழிந்தவ‌ர்


கிழித்தவர்

6 கருத்துக் கூறியவர்கள்:

தினேஷ் சொல்வது:

ஆஸ்திரேலியா வின் டவுசரை கிழித்து, தாவை தீர வைத்த இந்திய அணியிணருக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலியா, கோவணம் கட்டாதது, ரொம்ப பாவம்

Santhosh சொல்வது:

Good ones... haha..

லெனின் பொன்னுசாமி சொல்வது:

ஆஸியில் டவுசர் கிழித்த தோனிக்கு வாழ்த்துக்கள். கிழிந்த டவுசரை முழுசும் கிழித்த வந்திக்கு உம்மாகள்...ஹிஹிஹீ..

Unknown சொல்வது:

ட்வுசரை கிழித்தவன்...

இது இன்னா, இன்னும் இருக்கு....

எல்லா டவுசர்கலும் சாக்கிரதை...

வந்தியத்தேவன் சொல்வது:

தினேஷ், சந்தோஷ், பூக்குட்டி, பேரரசன் என பாண்டிங்கின் கிழிந்த டவுசரைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். இலங்கை அணி நினைத்திருந்தால் ஆஸீயின் டவுசரை கிழித்திருக்கமுடியும் ஆனால் தப்பவிட்டுவிட்டார்கள். இனி ஆஸியின் டவுசரைப் பலர் கிழிப்பார்கள். பொறுத்திருந்துபாருங்கள்.

mayan சொல்வது:

hai nice web come and my web also baay
lanka guy