செவ்வாய், மார்ச் 25, 2008

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.

மணி விழாக் காணும் எங்கள் டொக்டர்.



நாளை மறுதினம்(27.03.2008) தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் டொக்டர் எம்.கே. முருகானந்தன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மருத்துவர், எழுத்தாளர், விமர்சகர்,வலைப்பதிவர், ந‌டிகர் என பல் திறமை கொண்ட சிறந்த மனிதர் இவர். இவரது மணிவிழாப் பற்றிய கட்டுரை இந்த மாத மல்லிகை இதழில் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்கள் எழுதியுள்ளார்.

வாழ்த்துக்கள் டொக்டர்.

6 கருத்துக் கூறியவர்கள்:

லக்கிலுக் சொல்வது:

டொக்டருக்கு எனது வாழ்த்துக்களும் உரிதாகட்டும்!

M.Rishan Shareef சொல்வது:

எனது இதயங்கனிந்த பிறந்தநால் நல்வாழ்த்துக்கள் அன்பிற்குரிய டொக்டர் முருகானந்தன் :)

தகவலுக்கு நன்றி வந்தியத்தேவன் :)

இறக்குவானை நிர்ஷன் சொல்வது:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.
மார்ச் 27 சுவாமி விபுலாநந்தரின் ஜனன தினம் என நினைக்கிறேன்( சரியாகத் தெரியாது)

என்ன வந்தி இவ்வளவு நாளா காணல்ல?

Anonymous சொல்வது:

வாழ்த்துக்கள் :)

கானா பிரபா சொல்வது:

டொக்டர் நோய் நொடியின்றிப் பல்லாண்டு காலம் வாழவும், தன் மருத்துவ சேவையும், எழுத்துப் பணியையும் சிறப்பாகத் தொடரவும் வாழ்த்துகின்றேன்.

டொக்டரின் மணிவிழாவை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி வந்தியத்தேவன்

Muruganandan M.K. சொல்வது:

வாழ்த்துக்களுக்கு நன்றி வந்தியத்தேவன். வாழ்த்துக் கூறிய லக்கிலுக்,எம்.ரிஷான் ஷெரீப், இறக்குவானை நிர்ஷன், தூயா, கானா பிரபா ஆகியோருக்கும் நன்றிகள்.

பத்து நாட்களாக யாழ் சென்றிருந்ததால், இணையத்திற்குள் புக முடியவில்லை. இன்றுதான் எல்லாவற்றையும் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.