கணணிப் பொறியியளாளர்களின் கனவுக் கன்னி
கீழே உள்ள படங்களில் இருப்பவர் யார் எனத் தெரியுமா? கணணி உலகில் மிதப்பவர்களுக்கு இவர் கனவுக் கன்னி ஆவார். கண்டுபிடியுங்கள். விடை 24 மணி நேரத்தின் பின்னர் வெளியிடப்படும்.
பூசிப்புணர்த்தி....
-
*பூசிப்புணர்த்தி....*
*பூசிப்புணர்த்தி*
*அண்மையில் எனது நண்பர் ப. ரவீந்திரனின் (Ravindran Pa) முகநூலில் ஒரு
இடுகையில் அவர் கையாண்ட ஈழத்துப்பேச்சுவழக்கின்...
21 hours ago
14 கருத்துக் கூறியவர்கள்:
ஹலோ என்னங்க.காப்பி/பேஸ்ட் பாண்ணகூடாதுன்னு சட்டம் இல்லதான், இருந்தாலும் காப்பியடிக்கிறதுக்கு ஒரு வரைமுறை கிடையாதா? மங்களூர் சிவாவும் அதையே போட்ருக்கார் http://www.mangalore-siva.blogspot.com
வாங்க சாமன்யன் மங்களூர் சிவா படம் போட்டதை நான் பார்க்கவில்லை. அதே நேரம் இவர் யார் என்பதுதான் என் பதிவு? இவர் யாரெனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஓ. இது நான் ஏற்கனவே போட்டாச்சா ப்ளாக்ல நன்றி சாமான்யன் சிவா.
பாப்பா பேரு என்னமோ போட்டிருந்துச்சே மெயில்ல தேடி பாக்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் மங்களூர் சிவா. என்னுடைய நண்பர் ஒருவர் இந்தப் படத்தை பார்த்தபின்னர் அடித்த காமெண்ட்:
"இந்த போட்டோவை பார்த்துவிட்டு சிம்பு தனக்கு ஹீரோயினாக நடிக்க கூப்பிடுவார்னு நினைக்கிறேன். "
<==
அதே நேரம் இவர் யார் என்பதுதான் என் பதிவு? இவர் யாரெனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.==>
அதெல்லாம் என் வேலையில்ல.[எங்களுக்கு தெரிஞ்சா சொல்லா மாட்டோமா?]அத மங்களூர் சிவா பாத்துகிடுவார்.
//
சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...
<==
அதே நேரம் இவர் யார் என்பதுதான் என் பதிவு? இவர் யாரெனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.==>
அதெல்லாம் என் வேலையில்ல.[எங்களுக்கு தெரிஞ்சா சொல்லா மாட்டோமா?]அத மங்களூர் சிவா பாத்துகிடுவார்.
//
ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு மெயில் வந்தா பரவாயில்லை!! ஏகத்துக்கு வருது நான் எங்க கண்டுபிடிக்கிறது.
நானும் நேத்துல இருந்து தேடிகிட்டிருக்கேன் யார் அனுப்பின மெயில் எந்த ஐடிக்கு வந்ததுன்னு!!!
ம்ஹூம்
24 மணினேரத்தில் இதுவரை யாரும் விடையைச் சொல்லவில்லை. சாமான்யனும் மங்களூர் சிவாவும் எடுத்த முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.
இவர்தான் மைக்ரோ சாப்ட் பில்கேட்ஸ்சின் மகள் Jennifer Katherine .
//
ஒரு நாளைக்கு ஒண்ணு ரெண்டு மெயில் வந்தா பரவாயில்லை!! ஏகத்துக்கு வருது நான் எங்க கண்டுபிடிக்கிறது.
//
மங்களூர் சிவா said...
உண்மைதான் சிவா தினமும் எத்தனை பார்வேட் மெயில் எதனைத் தான் நினைவில் வைத்திருப்பது. //
ஒருவரின் பெயரை வைத்து கூகுள் ஆண்டவரில் அவரின் படத்தைத் தேடமுடிகின்றது. ஆனால் படத்தை வைத்து ஒருவரின் பெயரை ஏன் தேடமுடியவில்லை. கூகுள் ஆண்டவர் இதற்க்கும் வழிசெய்வாராகா!
Are you sure this is Jennifer Katherine? As far as I know she born on 1996 :-s
but she looks like she is in late adolescence
வந்தி அது ஜெனிபர் கேட்ஸ் அல்ல. ஒரு ஹாலிவுட் ஃபிகர்... 28 வயது ஆவுதாம் :-)
வந்தியத் தேவன்,
இடுகைகள் இடும்போது உங்களுக்கும் சில ரெஸ்பான்ஸ் இருக்கு. இடுகை ஒனனு போட முன்னர் அதன் உண்மைத் தன்மை சம்மந்தமாக உறுதிப் படுத்திக் கொள்வதில்லையா.
இது நான் தமிழ் வலையுலகில் நான்காவது முறை காணும் ஒரே பதிவு. மங்களூர் சிவா, கானா பிரபா, இன்னொருத்தர் மற்றும் நீங்கள்.
அத்துடன் பில்கேட்சின் மகளுக்கு இப்போதுதான் 12 வயசு.
இந்தப் பொண்ணு Rachael Leigh Cook
மேலும் உறுதிப் படுத்திக் கொள்ள தயவு செய்து இஙகே போங்க.
வந்தியத் தேவன், மேலும் வலைப்பதிவுகளின் நம்பகத் தன்மை இவ்வாறான இடுகைகளால் கெட்டுப்போகலாம்.
இடுகையின் கீழ் இவர் பில்கேட்ஸின் மகள் அல்ல என போட்டுவிடுங்கள் Please.
நன்றி மதுசூதனன் இந்த போட்டோக்கள் எனக்கு ஈமெயிலில் வந்தவை. ஒரே நாளில் நானும் மங்களூர் சிவாவும் இந்தப் பதிவை போட்டோம் பின்னர் கானா பிரபா எம்முடன் இணைந்து கொண்டார் நேற்று லக்கி இந்தப் பதிவைப்போட்டார். நிச்சயமாக நான் கூகுளிலும் வேறு இடங்களிலும் தேடியபோது இவரின் படம் தான் பில்கேட்ஸ்சின் மகள் படம் என வந்தது. அத்துடன் இவர் பில்கேட்ஸ்சின் மகள் அல்ல ஒரு நடிகை என சில காலங்களுக்கு முன்னர் தான் அறிந்தேன்.
அவங்களை விட்டுடுங்கண்ணே, எத்தனை பேரு தான் கண்ணு வைப்போம், பாவம்பா பச்ச மண்ணு அது
வந்தியத்தேவன்,
நான் மதுசூதனன் அல்ல மதுவதனன். எனது பெயரில்தான் பிரச்சினை உள்ளது போல் தெரிகிறது.
ஏனெனில் மதுவதனன் ஆகிய என்னை மதுசூதனன் எனச் சொல்லும் இரண்டாவது நபர் நீங்கள். மதுவதனன் பழக்கமில்லாத பெயராக இருக்கலாம். எனது அண்ணனின் பெயர்தான் மதுசூதனன்.
உங்கள் பதிலுக்கு நன்றி வந்தியத் தேவன்
Post a Comment