நேற்று இரவு 7 மணிக்கு விஜய் டீவியில் இடம்பெற்ற பாடும் ஆபிஸ் என்ற பாடல் பாடும் போட்டு நிகழ்ச்சியில் கலந்து அசத்தினார்.
அந்த நபர் லக்கி லுக்தான் என்பதற்கான ஆதாரங்கள்:
லக்கியின் புகைப்படம் பார்த்துள்ளேன் அத்துடன் பெயரும் ஒரே பெயர் தான். அந்த நபரும் விளம்பரத் துறையில் வேலை பார்க்கின்றார். ஆகவே லக்கி லுக்தான் அந்த நபர் என்பது வில்லிவாக்கம் புலனாய்வுத் துறையினராலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மறுபடியும் அந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பார்க்க மறந்தவர்கள் இன்று பார்க்கவும்.
டிஸ்கி : இது ஒரு மொக்கைப் பதிவு அல்ல. :)
எதியோப்பிய ஓட்டப்பந்தய வீராங்கனைக்குத் தடை
-
*2023 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்கள் 1,500 மீற்றர்
ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற எத்தியோப்பியாவின் டிரிபே வெல்டேஜி, கடந்த
ஆண்ட...
1 week ago


5 கருத்துக் கூறியவர்கள்:
மாலை 6 மணிக்கு --- GST யா?
இல்லை வடுவூராரே ISட் டைம்
அய்யா!
அழகிய தமிழ்மகனில் விஜய்க்கு ஒரு போலி விஜய் அமைந்தது மாதிரி, இந்த லக்கிலுக்குக்கு ஒரு போலி லக்கிலுக்கு உருவாகியிருப்பது புரிகிறது! :-))))
//லக்கிலுக் said...
அய்யா!
அழகிய தமிழ்மகனில் விஜய்க்கு ஒரு போலி விஜய் அமைந்தது மாதிரி, இந்த லக்கிலுக்குக்கு ஒரு போலி லக்கிலுக்கு உருவாகியிருப்பது புரிகிறது! :-))))//
அய்யா !! போலிக்கெல்லாம் போலியான சூரியனுக்கே டார்ச் அடிக்கும் தாங்களே இவ்வாறு கூறலாமா ! :)))
http://madavillagam.blogspot.com/2007/12/blog-post_04.html
here??
Post a Comment