என்னுடைய சில மனப் பதிவுகளை இங்கே பதிவு செய்ய உள்ளேன். வலைப்பூக்களில் நானே ராஜா நானே மந்திரி என்பதால் என் விருப்புக்கேற்ற வகையில் பதிவுசெய்யலாம். என் உளறல்கள் என பெயரிட்டிருப்பதன் காரணம் பலருக்கு எனது பதிவுகள் உளறலாகவே தோன்றும். ஆனாலும் சில உளறல்கள் உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள்.அத்துடன் உங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பதிவுகள் யாருடைய மனதையோ அல்லது எந்த மதத்தையோ இனத்தையோ பாதிக்காது எனபதுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
ஊக்கம் அளித்த இனிய நண்பர்கள் லெ.பொன்னுசாமிக்கும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விடயங்கள் இனிமேல்
Box Off Report -Aug 13
-
[image: 🇧][image: 🇴][image: 🇽][image: 🇴][image: 🇫][image: 🇫][image:
🇮][image: 🇨][image: 🇪] [image: 🇷][image: 🇪][image: 🇵][image:...
1 hour ago
3 கருத்துக் கூறியவர்கள்:
வாழ்த்துகள் சகோதரா..! என் சகோத்ரனுக்காக நான் எப்பவும் உடன் இருப்பேன்...!
இன்று தான் உங்கள் பதிவு பார்த்தேன், கையோடு தமிழ்மணத்துக்கும் தொடுப்புக்கொடுக்கலாமே?
வாழ்த்துக்கள் வந்தியதேவா.....
அசத்துங்க...
Post a Comment