tag:blogger.com,1999:blog-30827493.post9192256175375595265..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: மினி உலகப் கிண்ணப் போர் - 2009வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30827493.post-20550380737606417562009-09-23T00:28:53.754+05:302009-09-23T00:28:53.754+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
இந்த தொடரில் மெண்டிஸ் ...//யோ வாய்ஸ் (யோகா) said...

இந்த தொடரில் மெண்டிஸ் பேசப்படுவார். பொறுத்திருந்து பாருங்கள்//

இண்டைக்கு கட்டாயம் பேசப்படுவார். படுபாவி ஸ்மித் முதல் போலிலையே அவுட்டாகிவிட்டார்.

//லோஷனுக்கு போட்டியாக நீங்களும் கிரிக்கட்டை அதிகம் கையிலெடுத்து விட்டீர்களோ?//

லோஷனுக்கு போட்டியாக இல்லை. நான் என்றைக்கும் கிரிக்கெட்டுக்குத்தான் சினிமாவிற்க்கு அடுத்த இடம் கொடுப்பது ஒரு சோலி சுரட்டும் இல்லாத விடயம். அண்மைக்காலமாக கிரிக்கெட் பதிவுகள் குறைந்தது மட்டும் உண்மை.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39084758632220924642009-09-23T00:27:10.782+05:302009-09-23T00:27:10.782+05:30// இறக்குவானை நிர்ஷன் said...
வந்தி,
நல்ல சுகமா?
...// இறக்குவானை நிர்ஷன் said...
வந்தி,
நல்ல சுகமா?
வந்திட்டமில்ல.....:)//

நலம் நலமறிய ஆவல் வருக வருகவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-2407691592643448952009-09-23T00:26:39.792+05:302009-09-23T00:26:39.792+05:30// LOSHAN said...
வந்தி கொஞ்ச நாளா கிரிக்கெட் பக்க...// LOSHAN said...
வந்தி கொஞ்ச நாளா கிரிக்கெட் பக்கமே திரும்பல போல.. பொண்டிங்கின் கடைசி மூன்று இன்னிங்க்சில் ஒரு சதம் ஒரு அரைச் சதம்.. ஹசி நேற்று 49 அதற்கு முதலும் பெரிய ஓட்ட எண்ணிக்கை.. //

அண்ணே அது கடைசி போட்டிகளில் மட்டும் தான் நான் கூறிய எதிர்வுகூறல் ஒரு போட்டியை வைத்தல்ல கடைசியாக அவர்கள் விளையாடிய சில போட்டிகளை வைத்து. ஆனாலும் பொண்டிங் என் நம்பிக்கையைக் காப்பார்.

//accepted..ஒரு நாள் போட்டிகளில் தென் ஆபி ஆடுகளங்கள் சச்சினுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.. 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை துவைத்ததைத் தவிர //

அதே தான் சச்சின் எப்படியும் நிதானமாக ஆடவே முனைவார். தன் பழைய அதிரடி ஆட்டம் தென்னாபிரிக்காவில் காட்டுவது அவருக்கு கஸ்டமாகத்தான் இருக்கும்.

//உங்கள் வாய் முகூர்த்தம் நேற்று இருவருமே பிரகாசித்துள்ளனர்.. ;) இப்ப என்ன சொல்லுவீங்க?//

இதுதான் கிரிக்கெட். இன்றைய போட்டியிலும் ஜெயசூரியா என் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டார் ஆனால் மஹலவும் மெண்டிசும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19997471907918473142009-09-23T00:23:11.854+05:302009-09-23T00:23:11.854+05:30//root said...
"ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்...//root said...
"ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்."
comedy panurenga.....//

பொறுத்திருந்து பார்க்கவும் ஆர்பிசிங் ஐபிஎல்லில் கலக்கியதுபோல் கலக்குவார்,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-53896871268054015112009-09-22T10:59:16.656+05:302009-09-22T10:59:16.656+05:30//மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய...//மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை//

இந்த தொடரில் மெண்டிஸ் பேசப்படுவார். பொறுத்திருந்து பாருங்கள்

லோஷனுக்கு போட்டியாக நீங்களும் கிரிக்கட்டை அதிகம் கையிலெடுத்து விட்டீர்களோ?யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82239910517039493002009-09-22T10:50:36.832+05:302009-09-22T10:50:36.832+05:30வந்தி,
நல்ல சுகமா?
வந்திட்டமில்ல.....:)வந்தி,
நல்ல சுகமா?
வந்திட்டமில்ல.....:)இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16969023537132246652009-09-21T14:27:17.864+05:302009-09-21T14:27:17.864+05:30//பொண்டிங், ஹசி போன்றவர்கள் சிறந்த ஃபார்மில் இல்லை...//பொண்டிங், ஹசி போன்றவர்கள் சிறந்த ஃபார்மில் இல்லை.//
வந்தி கொஞ்ச நாளா கிரிக்கெட் பக்கமே திரும்பல போல.. பொண்டிங்கின் கடைசி மூன்று இன்னிங்க்சில் ஒரு சதம் ஒரு அரைச் சதம்.. ஹசி நேற்று 49 அதற்கு முதலும் பெரிய ஓட்ட எண்ணிக்கை..

//சச்சின் கூட ஒரு வகையில் பலவீனம் காரணம் இலங்கையில் நடந்த போட்டியில் சதமடித்தவர் அடுத்துவரும் போட்டிகளில் சிலவேளைகளில் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கின்ற துரதிஷ்டம்.//
accepted..ஒரு நாள் போட்டிகளில் தென் ஆபி ஆடுகளங்கள் சச்சினுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.. 2003ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை துவைத்ததைத் தவிர

//மஹெல ஜெயவர்த்தனா, சில நாட்களாக இவரின் துடுப்பாட்டம் கேள்விக்குரியதாகியுள்ளது.
மெண்டிசின் சுழலும் முன்னைய மாயாஜாலம் இப்போது செய்வதில்லை//
உங்கள் வாய் முகூர்த்தம் நேற்று இருவருமே பிரகாசித்துள்ளனர்.. ;) இப்ப என்ன சொல்லுவீங்க?ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63309490263222395512009-09-21T05:23:13.308+05:302009-09-21T05:23:13.308+05:30"ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என ..."ஆர்பிசிங், நேஹ்ரா, இசாந்த சர்மா, ஹர்பயன் என மிரட்டும் பந்துவீச்சாளர்கள்."
comedy panurenga.....roothttps://www.blogger.com/profile/09874834526850504629noreply@blogger.com