tag:blogger.com,1999:blog-30827493.post8914623537767563862..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: முட்டை அவிப்பது எப்படி...........வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-30827493.post-61457976063499403262007-07-12T17:32:00.000+05:302007-07-12T17:32:00.000+05:30//தம்பி வந்திக்கு,எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்...//தம்பி வந்திக்கு,
எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்படியே பதித்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி.//
உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19204884427024173632007-07-12T15:40:00.000+05:302007-07-12T15:40:00.000+05:30தம்பி வந்திக்கு,எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்பட...தம்பி வந்திக்கு,
எனது முட்டைப் பதிவை உடையாமல் அப்படியே பதித்து என்னைப் பெருமைப் படுத்தியதற்கு நன்றி.
முட்டையைச் சிலர் கேவலமாக நினைப்பதை நினைத்து மனவருத்தமாய் உள்ளது.
என்னைப் பொறுத்தவரை முட்டை முட்டை வடிவத்தில் இருப்பதே ஒரு அதிசயம்தான்.
ஒரு கதைக்கு அந்த முட்டை முக்கோண வடிவிலிருந்திருந்தால் அந்தக் கூர் எங்கள் கைகளில் குத்தியல்லவா இருக்கும்.
இப்போதைக்கு இது போதுமென்று நினைத்து மீண்டும் நன்றியுடன் விடை பெறுகிறேன்.leenaroyhttps://www.blogger.com/profile/17971910710957308736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59689643754090921242007-07-11T21:46:00.000+05:302007-07-11T21:46:00.000+05:30முட்டை பொரிப்பதி எப்படி என்ற கட்டுரையையும் எதிர்பா...முட்டை பொரிப்பதி எப்படி என்ற கட்டுரையையும் எதிர்பார்க்கிறேன்Mayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1909834100901014642007-07-11T16:47:00.000+05:302007-07-11T16:47:00.000+05:30அய்யா போதும்யா எதாவது கொஞ்சம் சிரிக்கிறமாதிரி போடு...அய்யா போதும்யா எதாவது கொஞ்சம் சிரிக்கிறமாதிரி போடுங்கய்யாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-60121384771333850772007-07-11T01:44:00.000+05:302007-07-11T01:44:00.000+05:30குட்டிப்பிசாசு வருகைக்கு நன்றி. வென்நீர் வைப்பது எ...குட்டிப்பிசாசு வருகைக்கு நன்றி. வென்நீர் வைப்பது எப்படி என அடுத்த பதிவில் போடுகிறேன்.
நாமக்கலில் இருந்து பார்வையிட்ட சிபிக்கும் நன்றிகள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-43028603761297867702007-07-11T00:25:00.000+05:302007-07-11T00:25:00.000+05:30தமிழ் மணம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னா...தமிழ் மணம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் கேட்டரிங்க் டெக்னாலஜில இந்தப் பதிவையும் சேர்க்கணும்!

http://kalaaythal.blogspot.com/2006/11/022-tmict.htmlநாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3262995975951073132007-07-11T00:05:00.000+05:302007-07-11T00:05:00.000+05:30முதல்ல வென்னீர் எப்படி வைப்பதுனு ஒரு இடுகை போட்ட ப...முதல்ல வென்னீர் எப்படி வைப்பதுனு ஒரு இடுகை போட்ட பிறகு இல்ல நீங்க இந்த இடுகைய போடணும்!! இதெல்லாம் நான் சொல்லவேண்டி இருக்கு!! :))குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com