tag:blogger.com,1999:blog-30827493.post8478562677297384651..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: செஞ்சூரியன் - பரபரப்பான இறுதி நிமிடங்கள்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-30827493.post-64055669928478196632009-10-04T20:27:25.117+05:302009-10-04T20:27:25.117+05:30யோ வாய்ஸை பாகிஸ்தான்காரன் ஏமாத்திப்போட்டான். கிராத...யோ வாய்ஸை பாகிஸ்தான்காரன் ஏமாத்திப்போட்டான். கிராதகர்கள் நியூசியை ஆஸி இலகுவாக வெல்லும் போல் தெரிகின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86327329462911901392009-10-03T10:46:02.238+05:302009-10-03T10:46:02.238+05:30//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
எழுதிவைத்துக் கொள்ளுங...//யோ வாய்ஸ் (யோகா) சொல்வது:
எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...

(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா) //

யோ வொய்ஸ்...
முதல் தோல்வி...
பார்ப்போம் யார் வெல்வது என்று...
நான் ஒருத்தன் அவுஸ்ரேலியாக்கு ஆதரவு தரேக்க அது எப்பிடித் தோக்கும்?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-87692151004612619822009-10-02T22:49:43.497+05:302009-10-02T22:49:43.497+05:30// Kiruthikan Kumarasamy said...
கதியால்
வாங்கோ வா...// Kiruthikan Kumarasamy said...
கதியால்
வாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)//

தம்பியவை உங்கள் குடும்பக் கதைகளை வெளியிலை வைத்துக்கொள்ளுங்கோ.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66832421163303975542009-10-02T22:48:37.338+05:302009-10-02T22:48:37.338+05:30// சந்ரு said...
நல்ல வர்ணனை...//
நன்றிகள் சந்ரு// சந்ரு said...
நல்ல வர்ணனை...//

நன்றிகள் சந்ருவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-22643519954752518872009-10-02T22:48:09.878+05:302009-10-02T22:48:09.878+05:30//புல்லட் said...
சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே ...//புல்லட் said...
சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்... //

நன்றி புல்லட். இதுவரை நடந்த மச்சிலையே நல்ல மச்.

நாங்கள் சிங்கம்ல எத்தனை அபிகள் ஆதிகள் தொல்காப்பியன்கள் வந்தாலும் நாம் மானாட மயிலாடவும், அணுவளவும் பயமில்லையும் தான் பார்ப்போம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-27772743456877214952009-10-02T22:46:23.255+05:302009-10-02T22:46:23.255+05:30//கதியால் said...
என்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன்...//கதியால் said...

என்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை. //

நீங்கள் நம்மாள் ஹிஹிவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-86390932963993250552009-10-02T22:44:32.979+05:302009-10-02T22:44:32.979+05:30// Kiruthikan Kumarasamy said...
கிரிக்கெட்டுடன் இ...// Kiruthikan Kumarasamy said...
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.//

ஆஹா நீங்கள் மட்டுமல்ல பலர் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக சத்தம் போட்டார்கள் ஆனால் பாகிஸ்தான் வென்றிருந்தாலும் இந்தியா மேற்கிந்தியாவை இலகுவாக தோற்கடித்திருக்கமுடியாது. தினேஷ் கார்த்திக் டெஸ்ட் விளையாடிய அழகு பார்த்தீர்கள் தானே.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-80095831498564792752009-10-02T22:42:30.880+05:302009-10-02T22:42:30.880+05:30//கனககோபி said...
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடைய...//கனககோபி said...
இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...
எனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது..../

தப்பிவிட்டேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

//ஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...//

இதெல்லாம் அலுவலகத்தில் இருக்கும் போது வாசித்து மகிழ்ந்தவை சிலவேளைகளில் ரிவியில் பார்ப்பதை விட Cricinfo ல் வாசிப்பது சுவாரசியாமனது.

//அவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...//

இதே இடத்தில் இந்திய இலங்கை வீரர்கள் இருந்தால் எப்படியும் நடையைக் கட்டியிருப்பினம்.

//Cricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன்? தமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...//

சில வருடங்களுக்கு முன்னர் வெப்துனியாவில் தமிழில் வர்ணனை செய்தார்கள். ஏனோ இப்ப அவர்கள் செய்வதில்லை. Cricinfo தயார் என்றால் தமிழில் வர்ணனை செய்ய நான் தயார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-88910180720900736092009-10-02T22:37:38.730+05:302009-10-02T22:37:38.730+05:30// LOSHAN said...
அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங...// LOSHAN said...
அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)
கலக்கல்..//

நன்றிகள் லோஷன் எல்லாம் பாடசாலை தந்த அனுபவம் தான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66674302022951658872009-10-02T22:36:51.186+05:302009-10-02T22:36:51.186+05:30// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am fourth//
No...// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
I am fourth//

No You are 6thவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62813696765217492642009-10-02T22:35:53.855+05:302009-10-02T22:35:53.855+05:30//Subankan said...
மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்...//Subankan said...
மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...//

நன்றி சுபாங்கன் நானும் தான் பாகிஸ்தான் வென்று இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்த்தேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9941563767441200512009-10-02T22:33:14.472+05:302009-10-02T22:33:14.472+05:30// யாசவி said...
not seen.
but ur post makes me t...// யாசவி said...
not seen.

but ur post makes me to visualize //

Thank you very much.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26244040401908817512009-10-02T22:30:58.079+05:302009-10-02T22:30:58.079+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
எழுதிவைத்துக் கொள்ளுங்க...//யோ வாய்ஸ் (யோகா) said...
எழுதிவைத்துக் கொள்ளுங்கள். இங்கிலாந்து பாகிஸ்தான் பைனலில் பாகிஸ்தான் வெற்றி பெற்று முதல் தடவை சாம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும்...//

பார்ப்போம் இன்னும் ஓரிரு நாட்கள் தானே.

//(யுனிஸ் கான் என் வார்த்தைய காப்பாத்திடுப்பா)//

அவர் காப்பாத்தவில்லை என்றாலும் நீங்கள் அவரை வாருகிறது நிச்சயம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48541245957825396732009-10-02T22:29:09.257+05:302009-10-02T22:29:09.257+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
அழகான வர்ணனை, இலங்கை தொ...//யோ வாய்ஸ் (யோகா) said...
அழகான வர்ணனை, இலங்கை தொலைக்காட்சியில் இந்த போட்டியை காட்டாமல் இந்திய மேற்கிந்திய அணியினரின் உப்பு சப்பில்லாத போட்டியை காட்டி வெறுப்பேற்றினர்.//

நன்றிகள் யோ, கேபிள் இருந்தபடியால் தப்பிவிட்டேன் இவர்கள் எப்பவும் இப்படித்தான் எதனை ஒளிபரப்புவது எனத் தெரியாமல் சொதப்புவார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-70494798140087974752009-10-02T22:27:15.453+05:302009-10-02T22:27:15.453+05:30// நாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்ட்டேய்!//
வார...// நாமக்கல் சிபி said...
மீ த ஃபர்ஸ்ட்டேய்!//

வாருங்கள் மாநக்கலாரேவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23433196284209150362009-10-02T03:04:23.600+05:302009-10-02T03:04:23.600+05:30கதியால்
வாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (...கதியால்
வாங்கோ வாங்கோ... சரியான ஆள்தான் நீங்கள். (சுதர்சன் உங்களைப் பற்றிச் சொன்னவர்)Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-130709861910216092009-10-02T00:12:30.318+05:302009-10-02T00:12:30.318+05:30நல்ல வர்ணனை...நல்ல வர்ணனை...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26196137486050836002009-10-01T23:21:00.949+05:302009-10-01T23:21:00.949+05:30சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிர...சும்மா கிரிக்கட்டை கீபோட்டிலேயே வெளுத்து வாங்கியிருக்கீங்க... ம்ம் நல்ல மச்தான் போல .. பார்க்க கிடைத்ததுக்கு வாழ்த்துக்கள்... எல்லாம் இன்னும் கொஞ்சக்காலத்துக்குதான் பிறகு கோலம் போட்டு கும்பம் வைச்சு குலவிளக்கு ஏத்தி நம்ம குடும்பம் நம்ம குடும்பம் எண்டு குஷ்புபாவ சேந்து குழறி அழுதிட்டிருக்கணும்...புல்லட்http://ariyalion.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-14173970351690739512009-10-01T19:31:43.075+05:302009-10-01T19:31:43.075+05:30//...Kiruthikan Kumarasamy சொல்வது:
வந்தி வந்தி ...//...Kiruthikan Kumarasamy சொல்வது:

வந்தி வந்தி வந்தி..
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்...//

என்னுடைய 19 வருட கிரிக்கட்டுடன் இணைந்த வாழ்வில் நேற்றும் ஒரு தடவை ஆஸ்திரேலியாவிற்காக வெளிப்படையாக சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)..அவர்களும் என்னை ஏமாற்றவில்லை.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-75429722487344207662009-10-01T17:31:47.963+05:302009-10-01T17:31:47.963+05:30வந்தி வந்தி வந்தி..
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடை...வந்தி வந்தி வந்தி..
கிரிக்கெட்டுடன் இணைந்த என்னுடைய 13 வருட வாழ்வில் முதல் முறையாக நேற்றுத்தான் பாகிஸ்தானுக்காக மனதுக்குள் சத்தம் போட்டேன் (காரணம் தெரியும்தானே)... ஆனால் ஏமாற்றிவிட்டார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-71856853118618497232009-10-01T17:11:47.970+05:302009-10-01T17:11:47.970+05:30இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில...இந்திய மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான உப்புச்சப்பில்லாத போட்டியை Channel Eye ஒளிபரப்பியதோடல்லாமல் நடுவே எயார்டெல்லின் விளம்பரக் குறியிசையை திரையில் போட்டு காதைப் பிளக்கச் செய்கிறார்கள்...
எனக்கு முன்னர் பிடித்திருந்த எயார்ரெல் குறியிசை இப்போது வெறுக்கத் தொடங்கிவிட்டது....

ஆனால் Crapinfo வின் துணையோடு ball by ball வர்ணனை வாசித்து மகிழ்ந்தேன்...

அவுஸ்ரேலிய கடைநிலை வீரர்களான லீ மற்றும் ஹொரிட்ஸ் ஆகியோர் பதற்றப்படாமல் ஆடியது எனக்கு நிம்மதியைத் தந்தது...
(நான் அவுஸ்ரேலிய இரசிகன்...)

Cricinfo வில் தமிழ்ப்பிரிவு தொடங்கி அங்கே தமிழ் வர்ணனை கொடுங்களேன்?
தமிழில் வர்ணனை வாசிக்க இனிமையாக இருந்தது...Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-11912481260257704642009-10-01T16:19:54.444+05:302009-10-01T16:19:54.444+05:30அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. ...அஸ்வர் ஹாஜியாரை அனுப்பிவிட்டு உங்களை அனுப்பலாம்.. நேர்முக வர்ணனையாளராக.. :)
கலக்கல்..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-51583695433585882612009-10-01T13:08:21.009+05:302009-10-01T13:08:21.009+05:30I am fourthI am fourthStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9244277780640888912009-10-01T13:05:49.494+05:302009-10-01T13:05:49.494+05:30மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. ...மேச்சைப் பார்த்த மாதிரியே இருந்தது உங்கள் வர்னனை. பாகிஸ்தான் வெல்லும் என்றே நினைத்திருந்தேன். ம்...Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-35824441931997372552009-10-01T12:40:44.833+05:302009-10-01T12:40:44.833+05:30not seen.
but ur post makes me to visualize
:)not seen.

but ur post makes me to visualize

:)யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.com