tag:blogger.com,1999:blog-30827493.post8108138576800085988..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: எனக்குள் ஒரு ரசிகன் - பகுதி 2வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-30827493.post-21484642146559035222009-08-21T17:08:15.655+05:302009-08-21T17:08:15.655+05:30நீங்கள் கமலுக்குள் ஒருவன் என நிரூபித்துவிட்டீர்கள்...நீங்கள் கமலுக்குள் ஒருவன் என நிரூபித்துவிட்டீர்கள் வந்தி. 3 வருட பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-76478748242634493172009-08-21T08:00:50.122+05:302009-08-21T08:00:50.122+05:30//மருதமூரான். said...
கமல் தொடர்பான இந்த தொடர் பதி...//மருதமூரான். said...
கமல் தொடர்பான இந்த தொடர் பதிவை எப்போதோ எதிர்பார்த்திருந்தேன். காலம் தாழ்த்தி வந்திருக்கிறது. கமலஹாசன் என்ற நடிகரின் பிம்பத்தை முற்றுமுழுதாக உள்வாங்கிக்கொண்டுள்ளீர்கள் என்பது பதிவுகளில் தெரிகிறது. //

நன்றிகள் நண்பரே, உண்மைதான் எப்பவோ எழுதவேண்டிய விடயம் என்னுடைய சோம்பேறித்தனத்தால் நிறையக் காலம் தாழ்த்தி வந்தாலும், கமலின் பொன்விழாக் கொண்டாடும் இந்த மாதத்தில் வருவது பொருத்தமாகவே இருக்கிறது.

//அது சரி....... ஏங்க உங்க பதிவுகளுக்கு பின்னூட்டமிடுபவர்களின் பெயர்கள் தெரிவதில்லை.//

அதுதான் எனக்கும் விளங்கவில்லை யாரும் தொழில்நுட்பப் பதிவர்கள் விளக்கம் கொடுக்கவும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-54218387113570613542009-08-21T07:52:15.336+05:302009-08-21T07:52:15.336+05:30வந்தி.......
கமல் தொடர்பான இந்த தொடர் பதிவை எப்போ...வந்தி.......

கமல் தொடர்பான இந்த தொடர் பதிவை எப்போதோ எதிர்பார்த்திருந்தேன். காலம் தாழ்த்தி வந்திருக்கிறது. கமலஹாசன் என்ற நடிகரின் பிம்பத்தை முற்றுமுழுதாக உள்வாங்கிக்கொண்டுள்ளீர்கள் என்பது பதிவுகளில் தெரிகிறது. அது சரி....... ஏங்க உங்க பதிவுகளுக்கு பின்னூட்டமிடுபவர்களின் பெயர்கள் தெரிவதில்லை.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.com