tag:blogger.com,1999:blog-30827493.post6945506097182103484..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: சிவப்பழகிற்கு (பெண்களுக்கு மட்டும்)வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-30827493.post-76697400212095203172008-02-07T17:40:00.000+05:302008-02-07T17:40:00.000+05:30enna solla??kali muthi pOchu.enna solla??

kali muthi pOchu.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-48800849571548079892008-02-01T17:37:00.000+05:302008-02-01T17:37:00.000+05:30ரம்யா. காட்டாறு, கருப்பன், நிர்ஷன் கருத்துக்கும் வ...ரம்யா. காட்டாறு, கருப்பன், நிர்ஷன் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்,

//கருப்பன்/Karuppan said...
பெண்களுக்கு கரப்பான் பூச்சி... ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியா???//

ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியல்ல தேள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-58019480438269507942008-02-01T17:34:00.000+05:302008-02-01T17:34:00.000+05:30வணக்கம் வந்தி.படங்களை பதிவிலேயே இட்டுவிட்டீர்கள். ...வணக்கம் வந்தி.
படங்களை பதிவிலேயே இட்டுவிட்டீர்கள். ம்ம்ம்.. சீனப்பழங்குடியினரிடம் இவ்வாறான வழக்கங்கள் உண்டு. கடலின் குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழ் வாழும் கடல் உயிரினங்களின் செதில்களைச் சேமித்து குறிப்பிட்ட சில காலம் மூலிகைகளுடன் கலந்து வைத்திருந்து மேனியில் பூசி அழகு பார்ப்பதும் இன்னும் வழக்கத்திலுள்ளது.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46596995002404220452008-01-31T10:08:00.000+05:302008-01-31T10:08:00.000+05:30பெண்களுக்கு கரப்பான் பூச்சி... ஆண்களுக்கு மூட்டைப்...பெண்களுக்கு கரப்பான் பூச்சி... ஆண்களுக்கு மூட்டைப்பூச்சியா???கருப்பன் (A) Sundarhttps://www.blogger.com/profile/03143082086339705367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-54753588979244097872008-01-31T03:26:00.000+05:302008-01-31T03:26:00.000+05:30பாவங்க.. கரப்பான் பூச்சி என்ன பண்ணிச்சி?சைனீஸ்ல என...பாவங்க.. கரப்பான் பூச்சி என்ன பண்ணிச்சி?

சைனீஸ்ல என்ன எழுதியிருக்காங்கன்னா... இது மாதிரி பதிவு எழுதி பெண்களை ஏமாத்த முடியாதுன்னு... சும்மா... வம்பு. :-)காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-47506094025253337932008-01-30T23:27:00.000+05:302008-01-30T23:27:00.000+05:30நீங்க சொன்னதை எல்லாம் உண்மை என்று யாராவது செய்து த...நீங்க சொன்னதை எல்லாம் உண்மை என்று யாராவது செய்து தொலைக்கப்போகிறார்கள்

நம்முடைய பிறப்பு நிறத்தை மாற்றவே முடியாது, எனவே போலி விளம்பரங்களை கண்டு பணத்தை வீணாக்க வேண்டாம். மேலும் இப்படி தயாரிக்கப்படும் க்ரீம்களால் தோல் சுருக்கம், அலர்ஜி எல்லாம் ஏற்பட்டு 'முதலுக்கே மோசமான நிலை' ஏற்படுகிறது.

ஆனால் காம்ப்ளெஷனை பொலிவாக்க சில சின்ன சின்ன சிகிச்சைகள் செய்யலாம். தினமும் உடற்பயிற்சி செய்தல் தோலுக்கு இயற்கையான glow தருகிறது.Anonymousnoreply@blogger.com