tag:blogger.com,1999:blog-30827493.post69031936134491107..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: இலங்கை வலைப்பதிவர்கள்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-30827493.post-74649214048390448302009-09-17T23:37:19.062+05:302009-09-17T23:37:19.062+05:30//Subankan said...
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நட...//Subankan said...
இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் இந்த நிலமைகள் பல மாறிக்கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. அதில் கலந்துகொள்ள முடியாத்தையிட்டு எனக்கு வருத்தம்தான். மாதமொருமுறை, அல்லது இரண்டு மாதங்களிற்கு ஒருமுறையாவது இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதன்மூலம் மேலும் சாதிக்கலாம்.

வருத்தம் வேண்டாம் நண்பரே, உங்களைப் போன்ற சமூகம் கொடுக்கமுடியாத பலர் இருக்கின்றீர்கள், இம்முறை நீங்கள் முன்னெடுத்துச் செல்லுங்கள் பின்னால் நாங்கள் வருகின்றோம். தேவையான சகல உதவிகளும் செய்து கொடுக்கப்படும். ஒக்டோபர் அல்லது நவம்பர் பொருத்தமாக இருக்கும். சிலர் அனுசரணை வழங்கக்கூட காத்திருக்கின்றார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59293095950180850992009-09-17T23:34:10.869+05:302009-09-17T23:34:10.869+05:30//சந்ரு said...
நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இ...//சந்ரு said...
நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இருககின்றீர்கள். இலங்கை வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தல் தொடர்பில் பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.//

நிச்சயமாகச் சந்ரு. விரைவில் இன்னொரு பதிவர் சந்திப்பை இன்னொரு குழுவினர் செய்தீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே பலர் அறிமுகமானபடியால் இம்முறை செய்பவர்களுக்கு மிகவும் இலகுவாக இருக்கும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82126724015288640992009-09-17T23:31:22.002+05:302009-09-17T23:31:22.002+05:30//யோ வாய்ஸ் (யோகா) said...
வரவ பதிவு பண்ணிட்டேன்//...//யோ வாய்ஸ் (யோகா) said...
வரவ பதிவு பண்ணிட்டேன்//

நன்றிகள், வெறும் வரவைப் பதிவு செய்யாமல் கருத்தையும் சொல்லுங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-9159221482599397622009-09-17T23:30:28.643+05:302009-09-17T23:30:28.643+05:30// மாயா said...
மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா...// மாயா said...
மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா!//

இதனை இன்னொருதடவை சில பின்னூட்டங்களுடன் மீள்பதிவு செய்ய எண்ணியிருந்தேன் . நினைவூட்டியதற்க்கு நன்றிகள் மாயா.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19439920810833180442009-09-17T21:34:33.668+05:302009-09-17T21:34:33.668+05:30இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் இந்த...இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு நடந்ததன் பின்னர் இந்த நிலமைகள் பல மாறிக்கொண்டு வருவதைக் காணமுடிகின்றது. அதில் கலந்துகொள்ள முடியாத்தையிட்டு எனக்கு வருத்தம்தான். மாதமொருமுறை, அல்லது இரண்டு மாதங்களிற்கு ஒருமுறையாவது இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்வதன்மூலம் மேலும் சாதிக்கலாம்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-4413001773989463592009-09-17T17:42:45.195+05:302009-09-17T17:42:45.195+05:30நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இருககின்றீர்கள். ...நல்ல பல கருத்துக்களை முன் வைத்து இருககின்றீர்கள். இலங்கை வலைப்பதிவர்களை ஊக்கப்படுத்தல் தொடர்பில் பல முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16907204244588715322009-09-17T16:34:47.592+05:302009-09-17T16:34:47.592+05:30வரவ பதிவு பண்ணிட்டேன்வரவ பதிவு பண்ணிட்டேன்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-3308867584307349772009-09-17T16:12:28.890+05:302009-09-17T16:12:28.890+05:30மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா!மீள் பதிவிட்டமைக்கு நன்றிகள் அண்ணா!மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.com