tag:blogger.com,1999:blog-30827493.post6057916156100390707..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: வாழ்நாள் சாதனையாளர் செங்கைஆழியான்வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-30827493.post-89838807177170690742009-09-15T15:47:43.592+05:302009-09-15T15:47:43.592+05:30விருது உரிய இடத்துக்கு சென்றுள்ளது.
அவர் இன்னும் எ...விருது உரிய இடத்துக்கு சென்றுள்ளது.
அவர் இன்னும் எழுதட்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-46263158474474270512009-09-11T23:16:58.707+05:302009-09-11T23:16:58.707+05:30பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே..கலாநிதி.குணராஜா அவர்...பதிவுக்கு மிக்க நன்றி நண்பரே..கலாநிதி.குணராஜா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்த செய்தியும், தங்களது இந்த பதிவும் அவரின் மாணவன் என்ற ரீதியில் என்னை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டுசெல்கின்றது.
எனக்கு புவியியலை மட்டும் அன்றி எழுத்துலகத்தையும் புரியவைத்த ஆசான் அவர். பதிவுக்கு நன்றி நண்பரே...Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-61229598395338812152009-09-11T09:28:06.834+05:302009-09-11T09:28:06.834+05:30நல்ல பதிவு வந்தி. இவரது பல கதைகள் எனது தந்தையிடன் ...நல்ல பதிவு வந்தி. இவரது பல கதைகள் எனது தந்தையிடன் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது. அது வீரகேசரி பிரசுர புத்தகங்கள் என நினைக்கிறேன். அவரது பல கதைகள் சிறிய வயதில் வாசித்திருந்தாலும் இன்னும் நினைவுக்கு வருவது ஏதோ ஒரு காட்டில் பல இன மக்கள் வேலை செய்வதை பற்றி அவர் எழுதிய ஒரு கதை. அந்த நாவல் பெயர் நினைவில்லை. ஆனாலும் அந்த கதை அடி மனதில் இன்னும் இருக்கிறது.யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/12645467028928851758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-49624437993284896482009-09-11T08:33:25.596+05:302009-09-11T08:33:25.596+05:30எனது அபிமான எழுத்தாளர் பற்றி தந்த தகவல்களுக்கு நன்...எனது அபிமான எழுத்தாளர் பற்றி தந்த தகவல்களுக்கு நன்றிகள். செங்கைஆழியான் அவர்கள் மென் மேலும் எழுத வாழ்த்துக்கள்பனையூரான்https://www.blogger.com/profile/09469846313513236418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62413698079576721332009-09-11T08:25:52.082+05:302009-09-11T08:25:52.082+05:30//இவரது எழுத்து வெற்றியின் இரகசியம் வாசிக்கும் வாச...//இவரது எழுத்து வெற்றியின் இரகசியம் வாசிக்கும் வாசகனை கதை நடக்கும் களத்துக்கும் காலத்திற்க்கும் கொண்டுசெல்வதுதான்//

உண்மைதான்.

இவரின் எழுத்துக்களாய் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவர் பற்றிய விபரங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

இன்னும் பல சாதனைகள் படைக்க செங்கைஆழியான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.com