tag:blogger.com,1999:blog-30827493.post4560570845180470957..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: ஹாட் அண்ட் சவர் சூப் 28-10-2010வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-30827493.post-31644446367119171012010-12-05T16:40:34.372+05:302010-12-05T16:40:34.372+05:30உங்களை உங்களுக்கு விருப்பமான ஒரு தொடர்பதிவிற்கு அழ...உங்களை உங்களுக்கு விருப்பமான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடரவும்.

கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்
http://yovoicee.blogspot.com/2010/12/10.htmlயோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-17831780316664035312010-12-03T23:46:58.009+05:302010-12-03T23:46:58.009+05:30எங்கே சகோதரா பதிவொன்றையும் காணல.. வழிமேல் விழி வைத...எங்கே சகோதரா பதிவொன்றையும் காணல.. வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-34037918032786776062010-11-27T16:15:42.735+05:302010-11-27T16:15:42.735+05:30அது சரி.. ஐசுவர்யா ஆன்டியின் படம் போட்டிருக்கிறீர்...அது சரி.. ஐசுவர்யா ஆன்டியின் படம் போட்டிருக்கிறீர்.. நம்ம உலக நாயகன் படம் எங்கயய்யா?

ஆன்டிட இதவிட அழகான ;-) படம் இல்லையோ..

சரத்தின் மனைவியை நக்கலடிக்கிறீர் அதுவும் லங்காவில் இருந்து கொண்டு.. கவனமய்யா .. ஊருக்குள்ள கனக்க வெள்ளை வான் ஓடுதாம்..சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-82034423280922388552010-11-24T13:45:07.167+05:302010-11-24T13:45:07.167+05:30//அண்ணேன்டா//
Super!! :))//அண்ணேன்டா//

Super!! :))Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-55081389299667791262010-10-28T16:52:45.312+05:302010-10-28T16:52:45.312+05:30////அதுபோல, ஏஆர்.ரஹ்மான் பெரிய குதிரைகளின் மீதே சவ...////அதுபோல, ஏஆர்.ரஹ்மான் பெரிய குதிரைகளின் மீதே சவாரி செய்கிறார் என்று தங்களின் பதிவொன்றில் அண்மையில் வாசித்தேன். (எந்திரன் தொடர்பானது என்று நினைக்கிறேன்) இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ரஹ்மானே பெரிய குதிரைதான். அவரின் இசைக்கான வர்த்தகம் அதிகம்.////

எந்திரன் விமர்சனமொன்றுக்கு நீங்கள் இட்ட பின்னூட்டமொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டிந்தீர்கள்.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50551909471547712382010-10-28T15:58:12.501+05:302010-10-28T15:58:12.501+05:30வணக்கம் வந்தி,
ஏஆர்.ரஹ்மான் தன்னுடைய திறமையை சரிய...வணக்கம் வந்தி,

ஏஆர்.ரஹ்மான் தன்னுடைய திறமையை சரியாக அடையாளம் கண்ட அற்புதமான- நேர்மையான இசைக்கலைஞன். விமர்சனங்களை சரியாகவே உள்வாங்குகிறார். அவருக்கு இன மத தேசிய அடையாளங்கள் பூசிப்பார்ப்பது தேவையற்றது.

அதுபோல, ரஹ்மானின் திறமையை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், ஒப்பீடுகள் சரியாக அமைந்துவிடுவதில்லை. இளையராஜாவையும், ரஹ்மானையும் ஒப்பிடுவது மிகவும் மோசமான விடயம். அது அவசியமற்றதும் கூட. இருவரும் வல்லவர்கள். இங்கு யார் பெரியவர் என்ற வாதங்களும் தேவையற்றது.

சொம்மொழி பாடல் வெளியான தருணத்தில் ரஹ்மான் மீது விமர்சனங்கள் அதிகம் வைக்கப்பட்டது. வந்தி உங்களினாலும் அப்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது. பேஸ்புக்கில் தீவிரமான கருத்துமோதல்கள் இடம்பெற்றதையும் பார்த்திருக்கிறேன்.

அதுதாண்டியும், ரஹ்மான் ‘ஸ்லம்டோக் மில்லியனர்ஸ்’ படத்துக்காக பெற்றுக்கொண்ட ஒஸ்கார் விருதுகள் பின்பக்ககதவுகளினால் சென்று பெறப்பட்டது என்ற காட்டமான இல்லை கேவலமான விமர்சனங்களையும் வலைப்பதிவுகளில் பார்த்திருக்கிறேன்.

நியாயமாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் வரவேண்டியது அவசியம். அதுவே, அந்த கலைஞனை வளர்க்கும். ஆனால், ஒருவரின் மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக வருவது சரியான விமர்சனமாக இருக்க முடியாது.

ரஹ்மானின் எல்ல பாடல்களும் எனக்குப் பிடித்துவிடுவதில்லை. ஏன், நீங்கள் குறிப்பிட்ட செம்மொழிப் பாடல் எனக்கும் பிடிக்கவில்லை. ஆனால், குறிப்பிட்ட சில பாடல்களை வைத்துக்கொண்டு ஒரு கலைஞனின் திறமையை மதிப்பிடுவது சரியாக அமையுமா தெரியவில்லை.

அதுபோல, ஏஆர்.ரஹ்மான் பெரிய குதிரைகளின் மீதே சவாரி செய்கிறார் என்று தங்களின் பதிவொன்றில் அண்மையில் வாசித்தேன். (எந்திரன் தொடர்பானது என்று நினைக்கிறேன்) இந்திய அளவில் ஏன் சர்வதேச அளவில் ரஹ்மானே பெரிய குதிரைதான். அவரின் இசைக்கான வர்த்தகம் அதிகம்.

ஷங்கரும், அமீர்கானும் ஏன் கமலும் கூட ரஹ்மானை நாடுவதற்கு என்ன காரணம். பெரிய முதலீடுகளைக் கொண்ட படத்தினை எடுக்கின்ற போது அதற்கான வர்த்தக எல்லைகளை தொடவேண்டியிருக்கிறது அப்போது ரஹ்மான், கமலுக்கும் தேவைப்படுகிறார். அண்மையில் கைவிடப்பட்ட மர்மயோகிக்கும் ரஹ்மானோ இசையமைப்பதாக இருந்தது.

4 கோடி ரூபாய் முதலீடு உள்ள படத்தில் ரஹ்மானின் இசை இடம்பெறுவது தற்போதைய வர்த்தக உலகில் சாத்தியமில்லைத்தானே. ரஹ்மானின் சம்பளமே 3 கோடி தொட்டுவிட்ட நிலையில் அது எவ்வாறு சாத்தியம். ஓவ்வொருவருடைய திறைமைக்கான அறுவடையும் வர்த்தக உலகினாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.

விமர்சனங்கள் நேர்மையாக வரவேண்டும். அதுவே, என்னுடைய எதிர்பார்ப்பு தலைவா……!maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-26494634827573191962010-10-28T15:15:00.198+05:302010-10-28T15:15:00.198+05:30அரசியல் - ஆள விடுங்க சாமி
விளையாட்டு - ம்.. ம்..
...அரசியல் - ஆள விடுங்க சாமி

விளையாட்டு - ம்.. ம்..

சின்னத்திரை - இதெல்லாம் இன்னுமா பாக்கறீங்க?

பதிவுலகம் - சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள் ;)

அண்ணேன்டா - அட மாமா :p

மினிஸ்கேர்ட் - வட போச்சே புலம்பலா?

//ஐஸ்வர்யா ஆண்டிக்கும்//

மாம்ஸ் எங்களுக்குத்தான் அவங்க ஆன்டி. உங்களுக்குத் தங்கச்சி :pSubankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-60003777057099032242010-10-28T14:48:32.587+05:302010-10-28T14:48:32.587+05:30அரசியல் - ஹா ஹா ஹா.. இலங்கையில் இருந்து இதையே எழுத...அரசியல் - ஹா ஹா ஹா.. இலங்கையில் இருந்து இதையே எழுதியிருந்தால் சல்யூட் அடித்திருப்பேன் :)

ஆனாலும்
//தலையிடியும் காச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது அனோமாவின் விடயத்தில் உண்மையாகிவிட்டது. //
உண்மை

இந்தியா - நீங்களே உங்கள் தலைவர் பற்றி சொன்னபிறகு நான் சொல்ல என்ன இருக்கு?

ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை//
மாமா.. உங்க வயசுக்கு நீங்க இளையராஜா ரசிகராக இருக்கலாம்.. அதற்காக ரஹ்மானைக் கண்டமேனிக்குத் தாக்குவது அவ்வளவு நன்றாக இல்லை.
(எப்பிடி.. கொளுத்திப் போட்டிட்டம் இல்ல?)

//ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது,// ஹா ஹா ஹா.. அனலிஸ்ட் இது பற்றி சொல்லிவிட்டார்.
கிரிக்கெட்டை விளையாட்டாக ரசியுங்கள்.உள்ளே இறங்கினால் ஏமாளி ஆவீர்கள்.

சின்னத்திரை -
இன்னுமா உந்தக் கருமம் எல்லாம் பார்க்கிறீர்கள்?
படியுங்கள் ஐய்யா..
இல்லாவிட்டால் எமக்கு மாமியையாவது தேடுங்கள்.

பதிவுலகம் - அப்படியா? சந்திக்கலாம். நீங்களும் வரலாமே..

சுயபுலம்பல் - அவரவர் வேலையைப் பார்ப்போம்.

குட்டிக்கதை - அட ஆச்சரியமே.. நாங்கள் உயர்தரம் படித்தபோதும் எங்களுடன் இரண்டு,மூன்று வயது மூத்த 'அங்கிள்' ஒருவர் படித்தார்.அவரும் இப்படியே ஒரு எங்கள் வயது பெண்ணிடம் மூக்குடைபட்டார்.
அவரே வந்தி சாரி வந்து சொந்த அனுபவம் சொன்ன மாதிரி இருந்தது. வந்தி அண்ணே.. ;)

சொந்த செலவில் சூனியம் வைப்பது எப்படி என்று உங்களிடம் பாடம் மற்றவர்கள் கற்கவேண்டும் மாமா ;)

இத்தாலி விஷயம் கவலையோ? ;)

ரசித்தது
உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் //
சீனாவை மற்ற இரண்டும் போகிறபோக்கில் பின் தள்ளிவிடும் போலத் தெரிகிறது.

//அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும்//
இரண்டு விஷயம் ஓவர்..
ஒன்று அழகு - இன்னுமா?
இரண்டாவது நீங்கள் அவரை ஆண்டி என்பது.. ;)

கமலுக்கான வாழ்த்துக்கு எனக்குக் காலம் இருக்கு... ;)
இம்முறை விசேஷமாக வாழ்த்த எண்ணுகிறேன்..

கலக்கல் சூப் மாமா..ARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33468778271422276732010-10-28T13:17:53.827+05:302010-10-28T13:17:53.827+05:30////
Anuthinan S சொல்வது:
//விளையாட்டு
நிச்சயமாக ...////
Anuthinan S சொல்வது:
//விளையாட்டு

நிச்சயமாக அண்ணா!!! அதனால்தான் இனி கிரிக்கேட்டை பார்வையாளனாக மட்டும் பார்ப்பதுடன் நிறுத்தி கொள்ள போகிறேன்.

அப்போது 2011 உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ள மாட்டீர்களா??யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62643943729778445312010-10-28T13:07:11.806+05:302010-10-28T13:07:11.806+05:30பரவாயில்லையே ! ஏ ஜோக் இல்லாமலேயே இப்படியும் எழுதும...பரவாயில்லையே ! ஏ ஜோக் இல்லாமலேயே இப்படியும் எழுதும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அதற்கு ஓட்டுப் போடவும் வாசகர்கள் இருக்கிறார்கள்...நல்லாருக்கு ! அவ உங்களுக்கு ஆண்டி என்றால் எனக்கு அம்மம்மா....மயாதிhttps://www.blogger.com/profile/16844163631454509926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-74739510152968679172010-10-28T13:01:53.275+05:302010-10-28T13:01:53.275+05:30///அரசியல்
இலங்கை////
இலங்கை அரசியலுக்கும் நமக்க...///அரசியல்
இலங்கை////

இலங்கை அரசியலுக்கும் நமக்கும் ரொம்ப தூரமப்பா

/// எங்கள் தலைவர் கவுண்டமணி பல வருடங்களுக்கு முன்னர் சொன்ன "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா " என்ற பஞ்ச் டயலாக்கே வந்து தொலைகின்றது."///

கவுண்டமணி எப்போ உங்கள் தலைவர் ஆனார்????

////ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை//////

உலக தமிழர்களின் தானை தலைவன், தங்க தமிழன், தன் மான சிங்கம் ............ (இடைவெளியை நிரப்பி கொள்ளவும்) கலைஞர் கருணாநிதியின் தேவைக்கேற்பவே செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது, ஆகவே தயவு செய்து ரகுமானை பிழை சொல்ல வேண்டாம், ரகுமான் அம்பு மாத்திரமே

/////அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, சச்சின் மட்டும் தான் இந்தியா சார்பில் அணியில் இருக்கினறார் வழக்கம் போல் ஐசிசியும் ஆசிய வீரர்களை விட அவுஸ்திரேலிய வீரர்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கின்றது

இப்பட்டியலை வெளியிட்டிருப்பது ஐசீசீ அல்ல, கிரிக்”இந்தியா“போ இணைய தளம், அவர்களின் நடுநிலைமை உலகறிந்த விடயம்

///// இதில் உச்சக் கட்டக் காமெடி பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான். /////

ஐயா இது ஒளிபரப்பாவது தமிழக முதல்வரி தொலைக்காட்சியில், அதில் காட்டப்படும் அனைத்தும் சட்ட ரீதியானவையே, இதிலே கள்ள எனும் சொல்லை பயன்படுத்தியதை கண்டிக்கிறேன்

/////பதிவுலகம் - சந்திப்பு//////

பதிவர்களை சந்திக்க மிக்க ஆசை ஆனால் இவ்வாரம் என்னால் முடியாது என நினைக்கிறேன்

////வேலைப் பளுதான். எழுதுவதற்க்கு சில நிமிடங்கள் ஒதுக்கமுடியவில்லை. ஒரு சிலர் பதிவுகள் அதிலும் கமல் இசைஞானி சுஜாதா என்றால் அக்குவேறு ஆணிவேறாக வாசித்துவிட்டுச் சென்றுவிடுவேன் இதனால் பெரும்பாலான பதிவுகளில் என் பின்னூட்டம் இருக்காது வாக்கு மட்டும் இருக்கும். என் நேரப் பிரச்சனைகளால் என்னுடைய பதிவுகளுக்கே நான் பின்னூட்டம் இடுவதில்லை. /////

சேம் பிளட், இந்த பின்னூட்டமும் அதிக வேலைகளுக்கு இடையில் அலுவலகத்தில் தட்டச்சுகிறேன்

/////நண்பேண்டா என்பாரோ அதைப் பார்க்கும் போதெல்லாம் எங்கள் அண்ணனின் ஞாபகம் ஏனோ வந்து தொலைக்கின்றது. இது வெறும் புனைவுதான்./////

புனைவு என்பதை நம்பமுடிய வில்லை, சொந்த கதை போலிருக்கிறது. நீங்கள் எங்களுக்கு மூத்த அண்ணன்டா

/////அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம்./////

நல்ல வேளை நான் இத்தாலியிலில்லை

உலக சனத்தொகை
1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் /////

3ம் இடத்தில் நானும் உள்ளேன் ஐயா, மிக்க மகிழ்ச்சி

/////அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்/////

அழகி, அக்காவாகி, இப்போ ஆண்டியாகி விட்டாரா? நீங்கள் அந்த ஆண்டியின் பரம விசிறி என்பது உலகறிந்த விடயம், இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்யோ வொய்ஸ் (யோகா)https://www.blogger.com/profile/07925568529760747607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-45642983820618168412010-10-28T11:52:24.843+05:302010-10-28T11:52:24.843+05:30அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ..அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள் ..புதிய மனிதா.https://www.blogger.com/profile/00228872074671325691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-59443533643275450662010-10-28T10:56:38.192+05:302010-10-28T10:56:38.192+05:30// தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும...// தன்னுடைய இசை சரியில்லை என இசைப்புயல் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார். ஹிந்தியர்களினால் ரசிக்கப்படவில்லை என மன்னிப்புக் கேட்ட ரகுமான் ஏனோ செம்மொழி மாநாட்டுப் பாடல் தமிழ்மொழிக் கலாச்சாரம் சாரவில்லை என மன்னிப்புக் கேட்கவில்லை.//

ஹி ஹி ஹி... ;-)
ஹிந்தியர்கள் எண்டெல்லாம் இல்லை.
ஒட்டுமொத்த உலகத்திற்காகத்தான் கேட்டார்.
அதன் பின்புலம் ஒருபுறமிருக்க, செம்மொழிப்பாடலுக்கு மன்னிப்புக் கேட்காதது ஏன் என்ற கேள்விக்கு ரஹ்மான் விசுவாசிகளின் பதில்களுக்குக் காத்திருக்கிறேன். :Dகன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-1216736014818544952010-10-28T10:53:31.243+05:302010-10-28T10:53:31.243+05:30இலங்கை அரசியல்: :-))
இந்திய அரசியல்: // தன்மானத் ...இலங்கை அரசியல்: :-))

இந்திய அரசியல்: // தன்மானத் தமிழன் வெறுமாவளவன் //
இந்தச் சொற்பிரயோகத்தை இரசித்தேன். :-)

விளையாட்டு: ரெய்னா விடயம் அடங்கிவிட்டது.
எனக்குக் கவலை என்னவென்றால் BCCI இன் நடவடிக்கைகளால் இப்போது ரெய்னாவிற்கும் கெட்ட பெயர்.
பேசாமல் நேர்மையாகச் செயற்பட்டிருந்தால் ரெய்னா தவறு செய்யவில்லை என்றும் முடிவு வந்திருக்கலாம். இப்போது சந்தேகப்பார்வையில்லல்லவா இருக்கிறார்.

// அதேபோல் ஈஎஸ்பிஎன்னின் உலகின் தலை சிறந்த வீரர்கள் பட்டியலும் ஐசிசியால் வெளியிடப்பட்டிருகின்றது, //

இரவு, அடித்தல், இறங்குதல்???
ஐசிசி இற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது.
வெறுமனே ESPNcricinfo தளத்தின் தெரிவு.

சின்னத்திரை: பார்ப்பதில்லை.

பதிவுலகம்: என்ன கொடுமை ஐயா இது.
வதந்திகளைப் பரப்பாதீர்கள்.

சுயபுலம்பல்: சொன்னவருக்கு என்னப் பற்றி சொல்லிவிட வேண்டாம். ;-)
விடுங்க குரு, இப்பிடித்தான். :-)

அண்ணேன்டா: யார் எண்டு நான் கண்டுபிடிச்சிற்றன். ஹி ஹி....
கதைக்கு நன்றி. :P

படித்தது: :-)

ரசித்தது: :-)))

ஐஸ்வர்யா அன்ரிக்கும், கமல் அங்கிளிற்கும் எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். :Dகன்கொன் || Kangonhttps://www.blogger.com/profile/07033849402561538343noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-63118047477556215882010-10-28T10:31:16.189+05:302010-10-28T10:31:16.189+05:30நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்!நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-16559597475297190872010-10-28T09:49:50.813+05:302010-10-28T09:49:50.813+05:30கிறிக்கட் - :(
//பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி...கிறிக்கட் - :(

//பிரபுதேவாவும் அவரது கள்ளக் காதலி நயந்தாராவும் வந்திருந்ததுதான். //

LOL

அண்ணேன்டா - அண்ணேன்டா..:P

//விரைவில் இத்தாலியில் மினிஸ்கேர்ட் அணிவதைத் தடை செய்யப்போகின்றார்களாம். அத்துடன் ஆண்கள் மேலாடை இல்லாமல் பொது இடங்களில் நிற்கவும் தடையாம். //

ஆஹா..:)

//1. சீனா, 2. இந்தியா 3. பேஸ்புக் //

பேஸ்புக் சீனாவை முந்தும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது..:P

//நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

கமல் ஜீக்கு பெரிய்ய்ய்ய வாழ்த்துப்பதிவு வரும் என எதிர்பார்க்கிறோம்..;)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-25275288916634244092010-10-28T08:28:05.112+05:302010-10-28T08:28:05.112+05:30//விளையாட்டு
சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரை...//விளையாட்டு
சூதாட்டம் பல்கிப்பெருகிப்போனால் விரைவில் நடக்க விருக்கும் உலக் கிண்ணப்போட்டிகளும் முடிவே ஏற்கனவே நிரூபிக்கப்பட்டது போல் நடக்கும்.//

நிச்சயமாக அண்ணா!!! அதனால்தான் இனி கிரிக்கேட்டை பார்வையாளனாக மட்டும் பார்ப்பதுடன் நிறுத்தி கொள்ள போகிறேன்.

//சின்னத் திரை//

எல்லாமே வணிகம் என்று ஆகிய பின்பு, பார்க்கும் மக்கள் பற்றி யார்தான் கவலைபடுவார்கள்??

//பதிவுலகம்

இதைப் பற்றிய மேலதிக விபரங்களை இந்தச் சந்திப்பின் இணைப்பாளர்களாகிய அனுதினன். வதீஸ், மற்றும் கங்கோனிடம் கேட்கும் படியும் ஆதிரை கூறினார்.//

நன்றி நன்றி, இப்படியாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

//சுய புலம்பல்//

இந்த கருத்து சில காலங்களுக்கு முதல் எனக்கும் இருந்தது. நான் பதிவுலகுக்கு வந்த பின்பு மாற்றி கொண்டேன்.

//அண்ணேன்டா

இது வெறும் புனைவுதான்.//

இதை நம்ப மனம் மறுக்கிறது.

//எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி பிறந்த நாள் கொண்டாடும் அழகின் மறுபெயர் ஐஸ்வர்யா ஆண்டிக்கும், நவம்பர் 7ஆம்திகதி பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் உலகநாயகன் பத்மஸ்ரீ கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். //

எனது வாழ்த்துக்களும்!!!anuthinanhttps://www.blogger.com/profile/13458138042910851633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-27343732036058916572010-10-28T08:08:50.802+05:302010-10-28T08:08:50.802+05:30//இலங்கை அரசியல்

//இந்திய அரசியல்
சும்மா காமடி...//இலங்கை அரசியல்

//இந்திய அரசியல்
சும்மா காமடியெல்லாம் எழுதாதீங்க வந்தி

//சின்னத்திரை
நயந்தாராவை கள்ளக்காதலி என்று சொன்னதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

//பதிவுலகம்
சந்திப்பா...! சொல்லவே இல்லை...!

//சுய புலம்பல்
Off license ல Till ல நிக்கேக்க கொஞ்சம் நேரம்கிடைக்குமே....!நிரூஜாhttps://www.blogger.com/profile/17189538381178942319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-89833425544735441062010-10-28T07:58:52.793+05:302010-10-28T07:58:52.793+05:30///ஐஸ்வர்யா ஆண்டிக்கும்///
ஒரு காக்கா அண்டங்காக்கா...///ஐஸ்வர்யா ஆண்டிக்கும்///
ஒரு காக்கா அண்டங்காக்காவப் பாத்து...
வேண்டாம். நான் ஒண்டும் சொல்லேல :))Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-19613924096068314342010-10-28T06:39:55.661+05:302010-10-28T06:39:55.661+05:30me the first...awsome food man, ha...ha... yummy.....me the first...awsome food man, ha...ha... yummy...நண்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-54397316604602507832010-10-28T06:22:12.207+05:302010-10-28T06:22:12.207+05:30நான் தான் முதல் கதைநான் தான் முதல் கதைSShathiesh-சதீஷ்.https://www.blogger.com/profile/09493483841970744094noreply@blogger.com